Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பால் கிடைக்கலயா….. கவலை வேண்டாம்….. கால்சியத்தை அள்ளி தரும் உணவுகள்….!!

குழந்தைகளுக்கு கால்சியம் சத்து அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு பால் பொதுமக்களுக்கு பால் கிடைக்கிறதே தவிர, ஒரு சில குழந்தைகள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கால்சியம் சத்து குறைவாகவே காணப்பட்டிருக்கும்.அவர்களுக்கெல்லாம் நாளொன்றுக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

144…. இதுக்கு தட்டுபாடா….? அப்ப குழந்தைகளுக்கு இதை கொடுங்க…..!!

144 தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எம்மாதிரியான உணவு ஊட்டச்சத்தை அளிக்கும் என்பது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது கொரோனா பாதிப்புக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால்  நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. குறிப்பாக பால் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு என்பது சென்னை போன்ற பெரிய நகரங்களில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி…. அவதிப்படுகிறீர்களா…. உங்களுக்காக டிப்ஸ்…ட்ரை பண்ணுங்க…!!!

மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம்: மூட்டுவலி என்பது ஒரு வகையை சார்ந்ததல்ல,  மூட்டுக்கு, மூட்டு மாறி, மாறி  வலிக்கும்.  நீங்களே தேர்வு செய்து மருந்து உபயோகிங்கள். முடக்கத்தான் சூப், வாதநாராயணன்  கீரை சூப், அகத்தி  கீரை சூப் என ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சாப்பிடுங்கள். கால்சியம் சத்து குறைவு,  நோய் எதிர்ப்பு தன்மை இல்லாமை, இளம்வயதில் உடற்பயிற்சி செய்யாமை , போன்றவை மூட்டுவலிக்கு காரணம். அசைவ உணவை தவிர்த்து விடுங்கள். அதிகமாக  காய்கறி, பழங்களை, சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு உதவும் அன்னாசிபழம் !!

அன்னாசிபழம் ஆரோக்கியமான  வாழ்க்கையை வாழ வைக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும்  அன்னாசிபழம் உதவுகிறது . இந்த பழம் புரதம் , நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ , வைட்டமின் சி,வைட்டமின் பி-5, பீட்டா- கரோட்டின், தையாமின், பொட்டாசியம், மெக்னீசியம் ,காப்பர் மற்றும் மாங்கனீஸ் சத்துக்களைக் கொண்டது . மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும் போது உண்டாகும்  வலியினை குறைக்கிறது. மூட்டுவலிக்கு ஒரு நல்ல நிவாரணமாக உள்ளது . உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .அன்னாசி பழத்தில்அதிக அளவு வைட்டமின் சி […]

Categories
மாநில செய்திகள்

1முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் பால் வழங்க தமிழக அரசு யோசனை…..!!

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் தினமும் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளி சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் 1 முட்டையும் வழங்கப்படுகிறது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு […]

Categories

Tech |