விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை என வானதி சீனிவாசன் தெரிவித்தார். திருப்பூர் காங்கேயம் சாலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை. தமிழகத்தில் 21 லட்சம் […]
Tag: Campaign
வீட்டிலுள்ள மூத்த மகனைப்போலவே வேலை செய்தேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சியினரும் சுறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இன்று பத்லி தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடையே பேசியபோது,”கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தோம். குடிநீரையும், மின்சாரத்தையும் […]
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற பேரணியில் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்கிழமை (ஜனவரி 21), புது டெல்லி தொகுதியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், இன்று மட்டும் இரண்டு பிரமாண்ட பேரணிகளில் பங்கேற்றார். முதல் பேரணி […]
பட்ஜெட் தொடர்பான கடினமாக பொருளாதார கருத்துகள் பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் தொடங்கவுள்ளது. கடினமான பொருளாதார கருத்துகளை பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பரப்புரைத் திட்டத்தின் கீழ், கடினமான கருத்துகளும் எளிமையாக மக்களுக்குப் புரியும்படி அனிமேஷன் காணொலிகளை நிதி அமைச்சகம் வெளியிடும். கடந்த ஆண்டும் இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது […]
ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி அங்குள்ள மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வைரலாகி வருகிறது. ஹரியானாவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராகுல் காந்தி இன்று மகேந்திரகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின் டெல்லி திரும்பியபோது, மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தி சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் கல்லூரி ஒன்றில் தரையிறக்கப்பட்டது. அப்போது கல்லூரியில் உள்ள மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினர். ராகுல் காந்தி விளையாடும் காணொலிக் […]
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்கிறார். வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் இரண்டு தொகுதிகளிலும் பரப்புரை செய்யும் நாட்களை திமுக அறிவித்து விட்டது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி […]
அக்காவிடம் பேசுங்கள் என்ற தலைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அசுர வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. மேலும் பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. அங்கு ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 18 மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு தேர்தலில் தன் வசம் வைத்திருந்த 12 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் பறி […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் , வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த திமுக வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக சுட்டிக்காட்டினார். […]
தேர்தல் பிரசாரத்திற்கு சமூக வலைதளத்தின் பங்கு அதிகமாக இல்லை என்று வெளியாகிய ஆய்வு முடிவு அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. சமூக வலைதளங்கள் மூலம் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டு கொண்டு இருக்கிறார்கள். செய்திகள் , பிரச்சாரம் மற்றும் வியாபாரம் என மிகப்பெரிய சந்தையாக சமூக வலைதளம் உள்ளது.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட அனைத்துக் கட்சிகளும் சமூக வலைதளங்களை தங்களது முக்கிய பிரச்சார […]
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஒர்லாண்டோவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார். அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதன்படி, டொனால்டு டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியினால் அமெரிக்காவின் 45-வதுஅதிபராக டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில் அதிபர் டிரம்ப் தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3 -ஆம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 […]
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 1971ம் ஆண்டு காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பெரும்பகுதிக்குள் ஊடுருவியிருந்ததாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் 90,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிம்லா ஒப்பந்தத்தின்படி போர்க்கைதிகளை விடுவிப்பதாக கூறி காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்து விட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் […]
தலையில் பலா பழத்தை வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை மேற்கொண்டுள்ளன. பிரதான அரசியல் […]
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் […]
ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மோடியின் கடைசி நாள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவாரூர் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]
திருவாரூரில் வீதிவீதியாக சென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , இந்திய ஜனநாயக கட்சி […]
திருவாரூரில் ஸ்டாலின் பிரசாரம் நடத்திய போது குழந்தைகளுடன் செலஃபீ எடுத்து பிரசாரம் செய்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]
பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு , அமமுக_வை கட்சியாக நினைக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி சேலத்தில் விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து வட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சேலம் பாராளுமன்ற […]
நாட்டின் பாதுகாப்பை கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று சேலம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளளார் . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் […]
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் சேலத்தில் இன்று தனது பிரசாரத்தை தொடங்குகின்றார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக […]
திருவாரூரில் முக.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்க இருக்கின்றார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக […]