Categories
தேசிய செய்திகள்

“பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து” கேரள எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்..!!

கேரள பல்கலைக்கழக மாணவர்  கத்திக்குத்து சம்பவத்திற்கு கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கண்டனம் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகில் என்ற SFI மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர் மீது கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறை 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் SFI என்ற மாணவர் அமைப்பு அதே மாணவர் அமைப்பை […]

Categories
தேசிய செய்திகள்

பல்கலைக்கழக வளாகத்தில் “மாணவனுக்கு கத்திக்குத்து” கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளாவில் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் எப்படி அரசியல் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படுகின்றதோ அதே போல அங்குள்ள கல்லூரிகளில் இருக்கும் மாணவர் அமைப்புக்குள்ளும் மோதல் ஏற்படுவது வழக்கமான ஓன்று. அந்தவகையில் திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் B.A அரசியல் அறிவியல் 3_ஆம் ஆண்டு படித்து அகில் சந்திரன் என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கல்லூரி மாணவர்கள் அமைப்புக்குள் […]

Categories

Tech |