வைர சுரங்கத்தில் நடந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயர்ந்துள்ளார். கனடாவில் yellow knife என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடகிழக்கில் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் Gahcho Kue என்ற ஊர் உள்ளது. இங்குதான் வைர சுரங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த வைர சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அவர் உயிரை காப்பாற்ற சக பணியாளர்களும் சுரங்கத்தின் அவசர […]
Tag: Canada
சாலையை கடக்க முயற்சித்தபோது பெண் ஒருவர் கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நோவா ஸ்கோடியா பகுதியில் 63 வயதான பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சாலையை நான்கு நாட்களுக்கு முன்னர் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்தப் பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிக் […]
மூன்றாவது கொரோனா அலையை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து மொன்றியல் பொது சுகாதார துறையின் டாக்டர் சாரா அவர்கள் தெரிவித்துள்ளார். கனடாவில் மொன்றியல் நகரத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வெற்றிகரமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து மொன்றியல் பொது சுகாதாரத் துறையை சேர்ந்த டாக்டர் சாராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது “உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கியூபாவில் கண்டறியப்பட்டது. மேலும் அது வேகமாக பரவக்கூடியது என்பதை நாங்கள் ஆய்வின் மூலம் அறிந்தோம். இதனை அடுத்து […]
12 வயது சிறுமியை கடத்த முயன்ற குற்றத்திற்காக ஆண் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கனடாவில் ரொறன்ரோ பகுதியில் கடந்த 23ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு 12 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ராபர்டோ அர்மாண்டோ என்ற நபர் அந்த சிறுமியிடம் பேச முயன்றுள்ளார். பின்னர் அந்த நபர் சிறுமியிடம் அவர் எங்கு தங்கியிருக்கிறார்? வயது என்ன? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். அதன்பின் தன்னுடன் வருமாறு அந்த […]
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ஆக்ஸ்போர்ட் மாகாணத்தில் 50 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கொண்ட சில தினங்களில் உயிரிழந்துள்ளார் என அந்த மாகாணத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட immune thrombotic thrombocytopenia பாதிப்பால் தான் உயிரிழந்துள்ளார் என உறுதியானது என்று மருத்துவர் தீனா ஹின்ஷா கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு மரணமும் துன்பகரமானதாக […]
பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தின் பீட்டர்பாரோ பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர் ராபர்ட்சன். இவர் முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவர். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் தொல்லை செய்ததாக கூறி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் விசாரணை தொடங்கியுள்ளது. இதில் ராபர்ட்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு […]
காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். கனடாவில் ரொறன்ரோ பகுதியில் தரணிதா ஹரிதரன் என்ற 16 வயதுடைய சிறுமி வசித்து வந்தார். இவர் கடந்த 29ஆம் தேதி மதியம் காணாமல் போனதால் அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் தரணிதா ஹரிதரனை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசார் பொதுமக்களின் உதவியை நாடினர். அதன்படி அவர் கடைசியாக அணிந்திருந்த உடையின் […]
கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு “தமிழ் இருக்கை” உருவாக்குவதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். கனடாவிலுள்ள ரொறொன்ராப் பல்கலைக்கழகத்தில் “தமிழ் இருக்கை” உருவாக்குவதற்காக கனடா வாழ் தமிழர்களும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதி தர வேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குனர் டன்ரன் துரைராஜா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரூபாய் […]
ஆசிரியர் ஒருவர் பேனாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவின் மூலம் மாணவிகளுக்கு தெரியாமல் அவர்களது உடல் உறுப்புகளை படம் எடுத்ததால் 6 மாதம் சிறையிலடைக்கப்பட்டார். கனடாவில் ராயன் ஜார்விஸ் என்னும் ஆங்கில ஆசிரியர் மாணவிகளுடன் எப்பொழுதும் ஓட்டியபடி நிற்பதும் தேவையில்லாமல் மாணவிகளிடம் பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் அவர் வகுப்புகளின் போது சேக்ஸ்பியர் தொடர்பான பாடங்களை எடுப்பதாகவும் ஆபாச படங்களை காட்டி மாணவிகளை தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் அவர் தனது பாக்கெட்டில் வைத்துள்ள ஒரு பேனாவில் மறைத்து […]
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டாவது நபருக்கு ரத்த கட்டிகள் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ஆல்பர்ட்டாவில் வாழும் ஒருவர் கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு திடீரென்று இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி […]
மூன்று பேர் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரால் கொல்லப்பட்ட நிலையில் போலீசார் சரியாக விசாரணை செய்திருந்தால் மேலும் 5 பேரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என நீதிபதி குளோரியா தெரிவித்துள்ளார். கனடாவில் ஓரினசேர்க்கை கிராமம் ஒன்றுடன் தொடர்பு வைத்திருந்த மஜீத் கேஹன், ஸ்கந்தராஜ் நவரத்னம் மற்றும் அப்துல் பசிர் ஃபைசி ஆகிய மூவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து 2012ஆம் ஆண்டு போலீஸ் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் இவர்கள் மூவருடனும் தொடர்பு வைத்திருந்ததாக புரூஸ் மெக் ஆர்தர் என்பவரை அழைத்து […]
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜும் அழைப்பில் நிர்வாணமாக தோன்றியதால் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். கனடா லிபரல் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினரான வில்லியம் அமோஸ் ஹவுஸ் ஆப் காமன் மாநாட்டிற்கான ஜும் அழைப்பில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். அதில் அவருக்கு பின்புறமாகக் Quebec நாட்டின் கொடியும் கனடா நாட்டின் கொடியும் இருக்க மத்தியில் அவர் தனது செல்போனை கையில் பிடித்தபடி நின்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் […]
நீருக்குள் மூழ்கி கொண்டிருந்த சிறுவனை தம்பதியினர் சரியான நேரத்தில் மீட்டதால் அவருக்கு விருதும் பழக்கமும் வழங்க மருத்துவ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் தென் சாஸ்கச்சேவான் நதிக்கரையில் Brad மற்றும் அவருடைய மனைவி Ashley ஆகிய இருவரும் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் திடீரென்று சிறுவன் ஒருவன் உதவி கோரி கத்திக்கொண்டிருந்ததை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 8 வயது சிறுவன் ஒருவன் நீருக்குள் மூழ்கி வெளியே வரமுடியாமல் போராடுவதை அவரும் அவரது மனைவியும் […]
3 கார் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நியூ பிருன்ஸ்விக் நகரில் சாலையில் பயணித்து கொண்டிருந்த மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 31 வயதுள்ள இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டாவது காரில் பயணித்த 34 வயதுள்ள பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மூன்றாவது காரில் பயணித்த சிறுவன் மற்றும் பெண் சிறிய காயங்களுடன் […]
கார் சாலையில் இருந்து விலகி சென்று மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி மரத்தில் மோதியுள்ளது. இதில் காரை ஓட்டி வந்த ஆண் மற்றும் அவருடன் இருந்த ஒரு பெண் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]
கனடாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போது 0 ஆக பதிவாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், முன்பை காட்டிலும் தற்போது இந்த பாதிப்பை பல நாடுகள் சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கனடாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போது 0 ஆக பதிவாகியுள்ளது புதிய நம்பிக்கையை அந்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கொரோனா […]
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை தீர்த்து வைக்க நான் தயார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கடினமானதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே, ஒருவேளை உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாட […]
கனடாவில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் விரட்டிச் சென்று காரை ஏற்றி பிடித்த அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் டொராண்டோ பாதுர்ஸ்ட் மற்றும் கிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கனடாவில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே மக்கள் அனைவரும் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்த மக்கள் அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், சந்தேகநபர் ஒரு பெரிய […]
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் உலக நாட்டு தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி […]
தனது மனைவி சோபியா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அலுவல் பணிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா கிரிகோரி (Sophie Grégoire) சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்று திரும்பினார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலம் பெற்று வருவதாகவும், […]
கொரோனா வைரசால் கனடாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 71 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 655 பேர் […]
கடந்த சில வாரங்களில் பயணிகளிடமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 15-ஆம் முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 8 வார காலப்பகுதியில் மொத்தம் 3,037 புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய அரசு (கனடா) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, விமானம் தாமதமாவது மற்றும் விமானத்தின் கட்டுப்பாட்டிற்குள் ரத்து செய்யப்பட்டதற்கு விமான நிறுவனங்கள் […]
கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்சல் ஒன்றை திருடி சென்ற பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கனடாவில் எட்மன்டன் (Edmonton) பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் கதவு மூடப்பட்டிருந்த ஒரு வீட்டின் முன்பகுதிக்கு பேக் மாட்டிக்கொண்டு தலையில் தொப்பி அணிந்தவாறு மெதுவாக நடந்து வரும் பெண், தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் செய்து விட்டு பின் அங்கிருந்த பார்சலை நைசாக எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் […]
காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல், கனடாவில் படிக்கும் குன்னுரை சேர்ந்த மாணவியை கத்தியால் குத்திய இந்திய மாணவரை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசிக்கும் ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ஏஞ்செலின் ரேச்சல், கனடாவில் டொராண்டோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார், இவரை அதே பல்கலைக்கழக்தில் படிக்கும் இந்திய மாணவர் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. காதலை ஏற்க ஏஞ்செலின் மறுத்ததால் ஆத்திரமடைந்த மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது, காயம் அடைந்த […]
176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு ஈரானை வலியுறுத்தியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளாகியது.இந்த விபத்தில் 57 கனடா நாட்டு மக்கள் உட்பட மொத்தம் 176 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் ஈரான் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக […]
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி கனடாவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கனடாவில் குடியேற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி திட்டமிட்டுள்ளார். இதை உறுதி செய்யும் வகையில் அவரது மனைவி மேகன் மெர்கல் வெள்ளியன்று கனடா சென்றார். பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை திருமணம் செய்து கொண்டார். கருப்பின தாய், வெள்ளையின தந்தைக்கு பிறந்த மேக னுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை […]
ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. […]
கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதனையடுத்து இவர்களின் […]
உக்ரைன் நாட்டு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 […]
உக்ரைன் விமான விபத்து குறித்து தெளிவான விசாரணை வேண்டும் என்று கனடபிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், எங்கள் […]
சமூகவலைதளங்களில் பரவும் போலி செய்தியை தடுப்பதற்கு ட்விட்டர் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகில் பல கோடி மக்கள் சமூக வலைத்தளங்களாகிய ஃபேஸ்புக்,ட்விட்டர,வாட்ஸ் அப் போன்ற செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாட்டில் நடக்கும் அணைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. இது ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும்,கேலிகிண்டல்கள், போலி செய்திகள் ,தவறான தகவல்கள் போன்றவை அதிகளவு பரவி வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் “HIDE REPLIES” எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் முதன் முதலாக […]
மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனட பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இந்திய அளவில் 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் […]