Categories
உலக செய்திகள்

கனடா நாடாளுமன்ற உறுப்பினர்…. ஜும் அழைப்பில் தோன்றிய விதம்…. வலைத்தளங்களில் வைரலாக வீடியோ….!!

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜும் அழைப்பில் நிர்வாணமாக தோன்றியதால் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். கனடா லிபரல் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினரான வில்லியம் அமோஸ் ஹவுஸ் ஆப் காமன் மாநாட்டிற்கான ஜும் அழைப்பில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். அதில் அவருக்கு பின்புறமாகக் Quebec நாட்டின் கொடியும் கனடா நாட்டின் கொடியும் இருக்க மத்தியில் அவர் தனது செல்போனை கையில் பிடித்தபடி நின்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் […]

Categories

Tech |