கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பவதற்கு தேர்வு நடைபெற்றது. அதன்படி கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றம் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளும், டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி நடைபெற்ற தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் 18, 20- ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற […]
Tag: canceled
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நாளை மறுநாள் நடைபெறயுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இதில் 11.53 […]