கடக ராசி அன்பர்களே…!! இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று நிதானமாக இருப்பது நல்லது. பங்குதாரர்கள் மனகசப்பு இன்று மாறும். அதேபோல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகத்தான் வந்து சேரும். பண வரவு அதிகரிக்க கூடிய விஷயத்தில் ஈடுபடுவீர்கள். இன்று மேலிடத்தின் அனுசரணை கிடைக்கும். குடும்பத்தில் […]
Tag: #Cancer
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தை பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயை ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் முகப்பூச்சு பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய் ஏற்பட்டதாக விக்கி பாரஸ்ட் என்பவர் லூயிஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்திருந்த அறிக்கையில், விக்கி பாரஸ்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஏற்பட்ட புற்று நோய்க்கு நிறுவனத்தின் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான செயல் நிறைவேற நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். கஷ்ட காலகட்டத்தில் நண்பர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். உங்களின் கஷ்ட சூழ்நிலையை மட்டும் பிறரிடம் சொல்லாமல் இருங்கள் அது போதும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். அளவான பண வரவுதான் இன்று கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் வர தாமதம் ஆகலாம்.இன்று மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை […]
கடக ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்களை சமாளிக்கக் கூடிய சூழல் இருக்கு. வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் நண்பர்களை சந்திக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். இழுபறியாக இருந்த காரியங்களும் சிறப்பாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவியும் கிடைக்கும். இன்று வழக்கு விவகாரங்களுக்குள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை காணப்படும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராக தான் இருக்கும். சத்தான உணவுகளை உண்பதால் ஆரோக்கியமாக பலமாக காணப்படும். பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டு பெறுவார்கள். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைய கூடும். கடன் விஷயங்களில் தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக […]
கடக ராசி அன்பர்களே….!!! இன்று பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை கொஞ்சம் சந்திக்க நேரிடும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. விவேகமாக செயல்படுவது வெற்றியை கொடுக்கும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள், பொறுமையாக நிதானமாக செய்யுங்கள். இன்று […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். உண்மை, நேர்மை குணம் தவறாமல் பின்பற்றுவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இல்லாவிட்டாலும் ஓரளவு நன்மையைத் பெறக்கூடும். பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். குழப்பங்கள் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று நூதன பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருள்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. அரசியல் துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். வேலைகளை கவனமுடன் செய்யுங்கள், பொறுமையாக செய்யுங்கள், […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உங்களுக்கு ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். வீண் அலைச்சலை மட்டும் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை செலவு செய்யும் பொழுது கொஞ்சம் நிதானமாக செலவு செய்யுங்கள். வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை, இருந்தாலும் மனம் கொஞ்சம் அலைபாய கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயன்படக்கூடும். பிரபலங்களால் ஆதாயம் அடையக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். கடன் விவகாரங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு […]
கடகம் ராசி அன்பர்களே…!!! இன்று பணி தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நண்பரின் உதவி ஊக்கத்தைக் கொடுக்கும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். ஒவ்வாத உணவுகளை உண்பதை தவிர்க்கவும். இன்று எடுத்த வேலைகளை மிகச் சரியாக செய்து, நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக இருக்கும். உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் இருக்கும். குடும்பத்தை […]
கடக ராசி அன்பர்களே…!!! இன்று யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள் ஆகயிருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலை ஒன்று முடியாமல் இன்று போகலாம். குடும்ப பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம். இன்று அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அரசியல் துறையினருக்கு மேல் இடத்திற்கும், உங்களுக்கும் இடையில் இடைவெளி கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். உடல் நிலையை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் சிலர் சொல்லும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணம் செலவு இன்று அதிகரிக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம். இன்று காரியத்தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கை இன்று கூடும். புத்தி தெளிவு ஏற்படும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் காரிய வெற்றியும் […]
கடக ராசி அன்பர்களே..!!! இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் முடியும். மங்கல நிகழ்ச்சி மனையில் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சியில் இருக்கும் தடை விலகிச்செல்லும். இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் இருக்கட்டும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். பொருட்களை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்வது […]
கடக ராசி அன்பர்களே..!!! இன்று நீங்கள் மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும்.நண்பர்கள் முன்பு கேட்ட உதவியை செய்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டியிருக்கும். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். அது […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்து பரவச படுவீர்கள். கடன் சுமை குறைவதற்கு நண்பர்கள் வழிவகுத்து கொடுப்பார்கள். இன்று எடுத்த வேலைகளை மிக சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி, மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக சம்பவங்கள் நடக்கும். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகளும் வந்துசேரும். வேலை இல்லாத […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். நிர்பந்தத்தின் பேரில் பொருட்கள் ஏதும் வாங்க வேண்டாம். தியானம் தெய்வ வழிபாடு மனம் நிம்மதி பெறுவதற்கு உதவும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவீர்கள். தொழில் வியாபாரம் புதிய யுக்தியால் செழித்து வளரும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும். மனைவியின் அன்பு பாசம் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று நன்மை அதிகமாகவே உண்டாகும். பணவரவும் இருக்கும். வாகனம் யோகம் கொடுக்கும். பெரியோர்களின் உதவிகள் கிடைக்கும் , மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ , பயமோ இன்று இருக்காது. தொழில் வியாபாரம் நல்லபடியாக நடந்தேறும். வாக்கு […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று செய்யும் காரியங்களில் மிகவும் நேர்த்தி இருக்கும். நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புக்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வீர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படகூடும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவும் நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உதவுவது போல பாசாங்கு செய்யக்கூடும். உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு கொஞ்சம் இன்று கூடும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரும் இருந்து ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும். சக ஊழியர்களிடம் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். அயல் நாட்டில் இருந்து அணுகூல செய்திகள் வந்து சேரும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவும் பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். காரிய தாமதம் ஏற்படும். வீண் கவலை இருக்கும். பண வரவு […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் நிதானத்தில் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் பணம் நகைகளை இரவல் கொடுப்பது கூடாது. பணியாளர்கள் விழிப்புடன் பணியில் ஈடுபடுங்கள். இன்று கொஞ்சம் உழைப்பு அதிகமாக தான் இருக்கும். இன்று எடுத்த காரியங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதுர்யமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். இன்று மாணவ கண்மணிகள் பாடங்களை நன்கு […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். தூரதேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்துசேரும். கூட்டாளிகளால் குழப்பம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனை கொடுக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் பன்மடங்கு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் கொஞ்சம் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினருக்கு உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் விலகிச்செல்லும். சேமிக்கும் அளவில் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடுகளை செய்வது நல்லது. அது மட்டும் இல்லாமல் தூங்கப் போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டுச் செல்லுங்கள். இன்று தேவையற்ற வீண் மனக் குழப்பங்களும் கற்பனைகளும் இருக்கும். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிரமங்களை தாமதமின்றி சரிசெய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் சங்கடமான சூழ்நிலை உருவாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலனை கொடுக்கும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்பு விலகிச்செல்லும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று வழக்கு விவகாரங்களில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மன குழப்பம் விலகி தெளிவாக சூழ்நிலை ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு இன்று கூடுதலாக பொறுப்புக்கள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும் கவனமாக படியுங்கள் அது போதும். குடும்பத்தில் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதிர்காலம் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பிரியமானவர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும்போது சற்று மன மகிழ்ச்சி குறையும்படியான சூழல் உருவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் மட்டும் நிதானத்தை செலுத்துங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்துவிட வேண்டுமென்று துணிச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் ஏதாவது ஒரு வகையில் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பணி முழு அளவில் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து மட்டும் சொல்லக்கூடும். அவர்களிடம் நீங்கள் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள். அவர்களை எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் எப்பொழுதுமே உங்களுக்கு நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானது போலவே […]
கடகம் ராசி அன்பர்களே..!! எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாகவே இன்று இருக்கும். உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அஜீரண கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வயிற்றில் உப்புசம் கொஞ்சம் இருக்கும். தயவு செய்து மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது பகை ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். இன்று மன அமைதி இருக்கும். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். […]
கடகம் ராசி அன்பர்களே..!! சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று அதிகரிக்கும். வெகுநாட்களாக இலட்சியத்தை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்களுக்கு இன்று நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். கூடுமானவரை காரியங்களை செய்யும்போது மட்டும் நிதானமாக செய்யுங்கள். இன்று மனக்கவலை விலகிச்செல்லும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தனப்போக்கு கொஞ்சம் காணப்படும். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். கல்வியில் நல்ல சிறப்பு அடையக்கூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். சொந்த வீடு நிலம் அமையும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்துமே தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைப்பளு கொஞ்சம் குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பற்றாக்குறை அகலும் நாளாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பார். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். வியாபாரம் விரோதம் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களில் வெற்றியும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். இருந்தாலும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை மட்டும் படியுங்கள் அது வெற்றிக்கு உதவும். உடல் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளில் சிரமம் கொஞ்சம் உருவாகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் இருக்கட்டும். ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணி பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தடைகள் விலகி செல்லும் நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாகவே இருக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இன்று கனவுகளால் தொல்லை கொஞ்சம் ஏற்பட கூடும். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது நல்லது. அது மட்டுமில்லாமல் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே […]
கடகம் ராசி அன்பர்களே..!! உங்களின் யதார்த்த பேச்சு சிலர் மனதை சங்கட படுத்தலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியமாகும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவை கொடுக்கலாம். அளவான பணவரவு இன்று கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஏற்படும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கௌரவக் குறைவு ஏற்படாமல் இருக்க சிறப்பாக செயல்படுவது நல்லது. பேசும்பொழுது நிதானத்தையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். துன்பம் வந்தபோதிலும் சிரிக்கக் கற்றுக் கொண்டவர்கள் நீங்கள். ஆகையால் எந்த விஷயத்தையுமே யோசித்து செய்யுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகக் கூடும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் ஏற்படலாம் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தடைகளும், தன விரயமும் கொஞ்சம் ஏற்படலாம். உடன் இருப்பவரிடம் கவனமாகவே நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஆகையால் குடும்பத்தாரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் கொஞ்சம் குறையும். எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பேசுவது நல்லது. தாய் தந்தையரின் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். எதிலும் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பணி ஒன்றை மறந்து விடுவீர்கள். இன்று மறதி அதிகமாகத்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர் நினைவுபடுத்தி உங்களுக்கு சில விஷயங்களை உதவக்கூடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பண வரவை சிக்கன முறையில் பயன்படுத்துவீர்கள். மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் இருக்கட்டும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கிடையே […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக நன்மைகள் நடக்கக்கூடும். அதாவது அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்க கூடும். வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறம்பட நீங்கள் செயல்பட்டாலும் உங்களுடைய திறமைகள் மட்டும் பாராட்டுக்களைப் பெறாது. இன்று மன உறுதி கொஞ்சம் வேண்டும். பழைய சொத்துகளை அடைவதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். உயர்நிலையில் உள்ளவருடன் மனவருத்தம் ஏற்படும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரலாம். மனைவி வழியில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதே […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்தும் இறைவனை பூஜித்தும் செயல்படும் நாளாக இருக்கும். விரயங்கள் கூடும். அதிகாலையிலேயே பிரச்சனைகள் கொஞ்சம் உருவாகக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வேலையாட்களிடம் போராடி வேலைகளை வாங்கும் சூழ்நிலை உருவாகும். இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பயணங்களின்போது கவனம் இருக்கட்டும். மாணவர்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. இன்று நட்பு வட்டம் விரிவடையும். இருந்தாலும் நண்பர்கள் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் சஞ்சலம் கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். அளவான பணவரவு தான் இன்றைக்கு கிடைக்கும். தரம் குறைந்த உணவு பொருட்களை தயவு செய்து உண்ண வேண்டாம். கவனக் குறைவுடன் இன்று நீங்கள் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய தாயின் அன்பு ஆசி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். காரியத்தில் தடை தாமதம் விலகிச்செல்லும். வீண் அலைச்சலும் விலகிச் செல்லும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுது பொறுமையாக கேளுங்கள் அது போதும். உங்கள் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று அன்னை நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் கெடலாம். உடல் நலத்தை மட்டும் சிறப்பாக பாதுகாத்திடுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். இன்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் மனம் அமைதி பெறுவதற்கு உதவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவு இருக்காது. கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட கூடும். பிள்ளைகள் […]
கடகம் ராசி அன்பர்களே.!! இன்று ஆதாயம் இல்லாத அலைச்சல் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடுகின்ற தே என்ற கவலை மேலோங்கும். இன்று காரிய தடைகள் விலகி ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகரிப்பது ஓரளவுதான் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் அதற்கேற்ற செலவு […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய இலக்கை அடையும். உபரி பண வருமானம் கிடைக்கும். நீண்டகால பணக் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் லாபம் நஷ்டம் பார்ப்பீர்கள். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கக்கூடும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடும். அந்த விஷயத்திலும் கவனமாக […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றி வாய்ப்புக்கள் குவிவதால் மனம் தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவிகளால் தன்னம்பிக்கை கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற கடுமையாகவும் உழைப்பீர்கள். குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். ஆடை ஆபரணம் அலங்காரத்தையும் இன்று விரும்புவீர்கள். புத்தாடை வாங்கி மகிழ்வீர்கள். வீண் மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு பிறக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. […]
தனது பேச்சாற்றலால் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டபணி நிறைவேறி தகுந்த நன்மையை கொடுக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இன்று வியத்தகு அளவில் இருக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும் உபரி பண வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் சலுகை விலையில் வாங்குவார்கள். இன்று உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நல்ல மதிப்பை பெறுவீர்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் […]
சட்டென்று காதலில் பயப்படக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று மனைவி மகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். இன்று பணமுடை கொஞ்சம் ஏற்படக்கூடும். அதனால் கடன் வாங்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக எதையும் கையாளுங்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரிய தடை அகலும். ஆனால் இன்று […]
மன தைரியத்துடன் காரியங்களை எதிர்கொள்ளக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று எதிரிகள் உதிரியாகும் நாளாக இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். இன்று எதிலும் ஒரு வேகம் இருக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதில் மட்டும் கவனமாக இருங்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். […]
நல்ல தோற்றப் பொலிவை கொண்ட கடகராசி அன்பர்களே..!! இன்று பணிகளுக்கு தகுந்த முன் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனம் இருக்கட்டும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதி ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பணவரவு உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். திட்டமிட்ட பயணத்தில் மாற்றங்களை செய்ய நேரிடலாம். இன்று விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். மனம் மகிழும் படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் […]