கவர்ச்சியான கண்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகத்தான் இருக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். இன்று எந்த விஷயங்களிலும் முடிவெடுக்கும்போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உங்களுக்கு கிடைப்பது தாமதமாகத்தான் கிடைக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சாதிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் உங்களுக்கு கைகொடுக்கும். […]
Tag: #Cancer
தனது இரு கண்களின் கவர்ச்சியால் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று கடன் சுமை குறையும் நாளாக இருக்கும். காலை நேரத்திலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரக்கூடும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் கொஞ்சம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய சூழல் இருக்கும். உங்களுடைய எதிரிகள் மீது நீங்கள் ஆத்திரம் கொள்ள […]
துணிச்சலுக்கு பெயர் போன கடக ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகும். தொழில் வியாபாரம் மந்த கதியில்தான் இயங்கும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல்கள் ஏற்படக்கூடும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மையை கொடுக்கும். வியாபார பணத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக பணிச் சுமையை […]
மற்றவர்களை ஆனந்தமாக வைத்துக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே..!! இன்று புதிய சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர பரிசு திட்டங்களை அறிவிக்க கூடும். இன்று பயணங்களின்போதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். அது போலவே இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளரிடம் […]
காதலில் வயப்படக்கூடிய கடக ராசி அன்பர்களே..!! இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடர்வீர்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சின்ன சின்ன வாக்கு வாதத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். அடுத்தவருக்கு உதவி செய்யும்போது […]
அனைவரிடமும் கண்ணியமாக நடந்துக்கொள்ளும் கடகராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்திறன் கண்டு சிலர் பொறாமை கொள்ளக் கூடும். பொறுமை காப்பதால் சிரமத்தை தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகப் பணிபுரிவது அவசியமாகும். பணச்செலவு இன்று அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது மிதவேகத்தை பின்பற்றுங்கள். இன்று வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் ஏற்படும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கான சோப்பு , ஷாம்பு , பவுடர் , லோசன் உள்ளிட்ட தயாரிப்புகள் தான் உலக அளவில் இந்நிறுவனத்திற்கு பெயர் பெற்றுத் தந்தது. அதேநேரம் இந்த […]
தெய்வத்தின் அனுகிரகம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புக்கள் எல்லா விதத்திலும் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பழைய சிக்கல்கள் தீர்வதில் மட்டும் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் எதிர் பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் வந்து சேரலாம் […]
கண்ணியமிக்க கடக ராசி அன்பர்களே..!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடம் பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதிகளும் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் இன்று கிடைக்கும். […]
மன தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு குறைசொல்ல சிலர் காத்திருக்கக் கூடும். அளவுடன் பேசுவதால் நன்மையை நீங்கள் பெறலாம். தொழில் வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தவும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தகுந்த ஓய்வு உடல் நலனை பாதுகாக்கும். இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது மட்டும் கவனமாக இருங்கள். வீண் பகை கொஞ்சம் […]
துணிவுக்கு பெயர்போன கடக ராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும் கொஞ்சம் தவிர்க்க முடியாத சூழ் நிலையாக இருக்கும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். ஆகையால் எந்த ஒரு குறுக்கு வழிக்கும் செல்லாமல் பொறுமையாக காத்திருங்கள். சினத்தை குறைத்தால் சிக்கல்கள் தீரும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த […]
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடகராசி அன்பர்களே…!! இன்றைய நாள் நீங்கள் முன்னர் செய்த உதவிக்கு நல்ல பலன்கள் உங்களுக்கு தேடிவரும் நாளாக இருக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை பெருமைப்படுத்துவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உருவான தொந்தரவு விலகிச்செல்லும். இன்று நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் இருக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி […]
பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கடகம் இராசி அன்பர்களே..!! உங்களுக்கு அனைத்து விஷயங்களும் இன்று சிறப்பாகவே இருக்கும். வேலைப்பழு காரணமாக வேலைக்கு உணவு அருந்த முடியாமல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இன்று பணவரவு கூடும் ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்பொழுது கிடைக்கும். திடீர் மன வருத்தங்கள் கொஞ்சம் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். கவனம் இருக்கட்டும். […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். திருமண தடைகள் அகலும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க நேரிடும். சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும். திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]
கடகம் ராசி அன்பர்களே..!! பிறருக்கு உதவுவதில் பேரின்பம் கொண்டவர்கள் நீங்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இன்று ஒன்று சேர்வீர்கள். இன்று பெண்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதிய உற்சாகமும் பிறக்கும். இன்று குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் தாமதம் […]
கடகம் இராசி அன்பர்களே….!! இன்று நண்பர்கள் மூலம் ஆதாயமும் பெறுவீர்கள். பதவியில் உள்ளவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு தொலைபேசி வழித் தகவல் உறுதுணையாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். வாகனங்களில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவோடு இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும். பேச்சில் இனிமை கூடும். இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய தொழில் துவங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும். புதிய சேமிப்புகளில் முதலீடு செய்ய முனைவீர்கள். வலுவான உயர் அதிகாரிகளின் உதவியால் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகளில் சில இன்று நிறைவேறும். தொழில் அபிவிருத்தி காண பண வரவு கிடைக்கும். உறவினர்கள் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று தற்காலிக பதவி உயர்வு , கூடுதல் பொறுப்பு கிடைக்கப் […]
கடக ராசி அன்பர்களே….!! இன்று தடைகள் அனைத்தும் அகலும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி உண்டாகும் , காணாமல் போன பொருள் இன்று கைக்கு வந்து சேரும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சனையில் வழி கிட்டும். வியாபார விருத்தி உண்டாகும். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும். அக்கம்பக்கத்தினரிடமிருந்து சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். அதை மட்டும் கவனத்தில் […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகமாக இருக்கும். இன்று உணவுப்பொருள்களை தரம் அறிந்து கொள்ளவும். இயந்திர பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் மனசுல இனம்புரியாத சஞ்சலமின்றி ஏற்படும். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேசவேண்டாம் , வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். […]
கடக இராசிக்கு இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் குடும்பத்தில் அமைதி நிலவி , உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் பிள்ளைகளுடைய விருப்பம் நிறைவேறும். நீங்கள் தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உங்களின் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலையை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் 90 சதவீதமாக குறைத்துள்ளது. தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் புற்று நோய் சிகிச்சைக்கான மருந்துகளை 90 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் புற்றுநோயாளிகள் மற்றும் அவர்கள் குடுப்பத்தினர் மலிவான விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெறுகின்றனர். நுரையீரல் புற்றுநோய்க்கு கிமோதெரபி சிகிச்சைக்கு பயன்படும் இஞ்ஜெக்சன் (500 mg) மருந்து விலை 22,000 ரூபாயில் இருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே பிரிவில் (100 mg) மருந்தின் விலை 7,700 ரூபாயில் […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக ராஜஸ்தானில் நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 2021_ஆம் ஆண்டு காலாவதியாகும் ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் , பவுடர் பாட்டில்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியின் 24 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட்து. இந்த ஆய்வில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பு பொருட்களில் […]