Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் – 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் வாக்கத்தான் நடைபெற்றது. சென்னை அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய வாக்கத்தான் அடையாறில் இருந்து தேனாம்பேட்டை வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மருத்துவர்களும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கியங்களை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

Categories

Tech |