டிடிவி தினகரன் தமிழ்நாட்டு அரசியல் வாதியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார். இவர் சசிகலாவின் அக்கா மகனாவார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004-ல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவால் 2011ஆம் வருடம் டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் […]
Tag: candidate profile
தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விவசாயம், கால்நடை வளர்ப்பு, தீப்பெட்டி உற்பத்தி முக்கியத் தொழில்களாக உள்ளன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் மூன்று முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் அதிமுக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய சட்டமன்ற அமைச்சராக அமைச்சர் கடம்பூர் ராஜு இருக்கிறார். கோவில்பட்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் […]
கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்டத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.பெரியசாமி மகள் ஆவார். இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் களம் தூத்துக்குடி தொகுதியில் இறக்கப்பட்டார். தன்னை எதிர்த்து […]