ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ராமன் என்பவரது மனு ஏற்கப்பட்ட பின்னர் அவர் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி பதிவான வாக்குகள் எண்ணப்படாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வுசெய்யப்பட்டவர்கள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்திற்குள்பட்ட ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள முதலாவது வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. […]
Tag: Candidates
உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்று வியப்படைய வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவின் படி தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை ஆளும் அதிமுக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட முக்காணி பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்றது வியப்படையச் செய்துள்ளது. […]
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதேசமயம் பெரும்பாலான இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் வென்னத்தூர் […]
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அதிக அளவில் வேட்பாளர்கள் வந்திருந்தனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளாட்சித் […]
தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள 17 தொகுதிகளில் 9 இடங்களில் […]
நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. பல்வேறு தொகுதிகளில் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கிய அமைச்சர்களும் […]
நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வாரிசுகள் வேட்பாளராக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று நடந்த முதல்கட்ட வாக்குபதிவில் பல்வேறு […]
அமமுக வேட்பாளர்களின் பெயரைருடன் கூடிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. R.K நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து நடைபெற உள்ள மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரனின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை பொதுச் சின்னம் வழங்க […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திரும்பப்பெறும் கால அவகாசம் நிறைவடைந்தது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி 3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடபடுகின்றது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி 3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் […]
தமிழக மக்களவை தேர்தலில் 20 டாக்டர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் . தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 20 […]
நாடாளுமன்ற தேர்தலுக்கு 604 பேரும் , சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 230 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]
புதுவை மக்களவை வேட்பாளராக N.R காங்கிரஸ் கட்சி கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி ஆதரவுடன் புதுச்சேரி NR.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் , செய்தியாளர்களை சந்தித்த N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறுகையில் , புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக ஆதரவுடன் N.R காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக […]
எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் […]
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெளியூர்காரர் மற்றும் அறிமுகமில்லாதவர் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து இன்று அதிமுக_வின் தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி […]
இரண்டாம் நாள் வேட்புமனுதாக்கலான இன்று வெறும் 6 வேட்பாளர் மட்டும் நாடாளுமன்ற வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் […]
வருகின்ற 22_ஆம் தேதி முதல் திமுக கூட்டணிக்காக பிரசாரத்தை தொடங்குகிறேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற […]
நாடளுமன்றத்தில் திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி ஒலிப்பார் என்று மதிமுக செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி […]
புதிதாக வெளியில் இருந்து கொண்டு வந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று வாரிசு அரசியல் குறித்து தூத்துக்குடி மக்களவை வேட்பாளர் கனிமொழி பதிலளித்துள்ளார். திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று மாலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி சார்பில் திமுக_வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேட்பாளர் கனிமொழி அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து […]
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு ( கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் ) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை […]
நாடாளுமன்ற தேர்தலையடுத்து தமிழகத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையிலிருந்து 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . பின்னர் 27ம் தேதி வேட்பு மனுக்கள் […]
தேமுதிக வேட்பாளரை விஜயகாந்த் இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட்து. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் பாமகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்நிலையில் சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , மாபெரும் வெற்றி […]
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளயது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக […]