Categories
தேசிய செய்திகள்

ஓய்வுபெற்ற மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு குட் நியூஸ்….வெளியான சூப்பர் திட்டம்….!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலின் பேரில்,  ஓய்வுபெற்ற மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவினருக்கு, தனியார் பாதுகாப்பு முகமைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில், நலன் மற்றும் மறுவாழ்வு வாரியத்தின் வாயிலாக ‘மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு புனர்வாழ்வு‘ அளிப்பதற்கான திட்டம் ஒன்றை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மறு வேலைவாய்ப்பு கோரும் ஓய்வுபெற்ற காவலர்கள், தங்களது சுய விவரங்களை, தங்களுக்கு அனுபவமுள்ள பிரிவு மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் போன்ற […]

Categories

Tech |