Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… வாக்குவாதத்தை தவிர்க்கவும்…முன்னேற்றம் உண்டு…!!

மகரம் ராசி நேயர்களே … இன்று  சுப காரியம் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. குடும்பத்தினர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் பலன் கொடுக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பு ஏற்படும்   விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அக்கம் பக்கத்திலும் உறவினர்களிடமும்  நண்பர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். […]

Categories

Tech |