Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கதான் முதல்வர்…..”190 தொகுதியை முடிவு செய்வோம்” சுதீஷ் தடாலடி …!!

2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக விஜயகாந்த் வருவார் என்று அக்கட்சி துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுதீஷ்  தமிழ்நாட்டில் இந்து , கிறிஸ்து, முஸ்லிம் என மாமன் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிக்கு… “2 தொகுதிகளின் இடைத்தேர்தல் ராசியானது”… அமைச்சர் செல்லூர் ராஜூ.!!

அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது பற்றி  பேசியதாவது, அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு”… கேப்டன் விஜயகாந்த் உறுதி.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக  கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.   இந்நிலையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது  இல்லத்தில் வைத்து  தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட அமைச்சர்கள்.!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக அமைச்சர்கள் அவரது  இல்லத்தில் வைத்து  நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு  ஆதரவு கோரினர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக சார்பில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைதேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக […]

Categories

Tech |