ஜப்பானின் கார் உற்பத்தியாளரான toyoto இந்தியாவில் புதிய கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் தான் toyoto innova crista limited edition ஆகும். இந்த toyoto innova crista limited edition மாடலில் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.7 litre petrol engine உடன் மட்டுமே கிடைக்கிறது. புதிய innova crista limited edition விலை ரூ. 17 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் automatic variant விலை […]
Tag: Car
விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-உடுமலை ரோடு வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை உள்பட பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாக்கினாம்பட்டியில் இருக்கும் பி.ஏ.பி அலுவலகம் அருகே கார் ஒன்று விபத்தில் சிக்கியது. அந்த கார் இதுவரை அகற்றப்படாமல் சாலையோரத்தில் கிடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அது குறுகிய சாலை என்பதால் […]
காரில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர் அகற்றப்பட்டு இருந்ததால் விபத்தில் சிக்கிய திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் உயிர் பிழைத்து உள்ளனர் திராவிட முன்னேற்ற கழகத்தின் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் தனது நண்பர்களுடன் காரில் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிப்பர் லாரி ஒன்று சாலையின் குறுக்கே புகுந்ததால் கார் அந்த வாகனத்தின் மீது மோதியது. காரில் பம்பர் இல்லாத காரணத்தால் நேரடியாக காரின் […]
பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக கார் ஒன்றை வடிவமைத்துள்ளது. பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக பேபி 2 என்ற எலக்ட்ரிக் காரை புதிதாக வடிவமைத்து அதனை வெளியிட்டுள்ளது. இந்த காரை குழந்தைகள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 25 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதில் கழற்றி மாற்றக்கூடிய இரும்பு லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இதனுடைய தொடக்க விலை 26.6 லட்சமாக நிர்ணியக்கப்பட்டுள்ளதாகவும், […]
எதிர்பாராதவிதமாக பிரேக் போட்ட காரணத்தினால் புல்லட் சரிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆதம்பாக்கம் விவேகானந்தா தெருவைச் சேர்ந்த குமரவேல் என்பவர் தனது நண்பர் மகனான கார்த்திகேயனுடன் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புல்லட்டில் பயணித்துள்ளார். அப்போது வேகமாக கார் ஒன்று வந்ததைத் தொடர்ந்து கார்த்திகேயன் எதிர்பாராதவிதமாக பிரேக் போட்டுள்ளார். இதில் புல்லட் நிலைதடுமாறி கார்த்திகேயன் புல்லட்டுடன் கீழே விழ புல்லட்டின் அடியில் சிக்கி குமரவேல் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குமரவேலை மீட்டு போரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். […]
காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனை காவலர்கள் தேடிவருகின்றனர். கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) என்.ஏ. ஹாரிஷ். இவரது மகன் முகம்மது நலபாத். இவர் கடந்த சனிக்கிழமையன்று தனது சொகுசுக் காரை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ மகனின் காரை இயக்கி விபத்துக்குள்ளாக்கியதாக இளைஞர் ஒருவர் […]
திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பொலிரோ கார் திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே ஓட்டுநர், காரில் பயணித்த 3 பேர் சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீர் ஊற்றியும், […]
சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் திருவான்மையூர் நோக்கி சென்றுள்ளார். திருவான்மியூர் நெருங்கியபோது காரின் உள்பக்கம் எஞ்சினில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே கார் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரி […]
பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் தனது சொகுசுக் காரில் வேலூரை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 30 அடி ஆழத்தில் பாலாற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் நல்வாய்ப்பாக ராஜேஷ் […]
சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் காரில் பயணம் செய்த நான்கு பேரை காப்பாற்றி சூளகிரி காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவலர்கள் தீயைணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த […]
இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டி.யு.வி.300 பிளஸ் 2020 மஹிந்திரா தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடல்களில் உள்ள பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.யு.வி.300 பிளஸ் கார் தற்காலிக ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இதனுடன் ஆறு ஸ்லேட் கிரில், பிளாக் ஹனிகோம்ப் பேட்டன் மற்றும் முன்புறம் […]
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலான்ட்ரா துவக்க விலை ரூ. 15.89 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பில் முன்புற கிரில் கேஸ்கேடிங் மற்றும் புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முக்கோண வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப், புதிய […]
டேட்சன் நிறுவனம் தனது கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் டேட்சன் நிறுவனம் தனது கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் விலையை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த இரு மாடல்களின் விலை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்த புதிய விலை மாற்றம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்நிலையில், விலை மாற்றத்தின் படி இரு மாடல்களின் விலை ரூ. 30,000 வரைஅதிகமாகியுள்ளது. குறிப்பாக இது கார் மாடல் மற்றும் வேரியண்ட்டை பொருத்து மாறுபடும். மேலும், […]
டட்சன் நிறுவனத்தின் புதிய டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் காரின் முன்பதிவு தொடங்கப்பட்டது. ஜப்பானின் நிசான் குழுமத்தின் அங்கமான டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்கள் இந்தியச் சந்தையில் 2014-ம் ஆண்டிலிருந்து மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்நிறுவனம் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில், டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் வாகனம் இந்த கார் ஆகும். மேலும், இந்தியாவில் செல்டோஸ் எஸ்.யு.வி. துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த செல்டோஸ் மாடலை வாங்க இதுவரை சுமார் 40,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் […]
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெர்மன் நாட்டு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜி 350டி எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய ரக்கட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அந்நிறுவனத்தின் ஜி கிளாஸ் பிரிவில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடலில் ஏ.எம்.ஜி. ஜி 63 விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய […]
ஃபெராரியை நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை குறித்த தகவல்கல் வெளியாகி உள்ளது. ரேஸ் கார்கள் என்றாலே ஃபெராரியை நிறுவனம் தான் என சொல்லும் அளவிற்கு பெயர்போனது இந்நிறுவனம். தற்போது இந்நிறுவனத்தின் புதிய ‘எப்ஃ8 டிரிபியூடோ’ மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.4.02 கோடி என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இத கார் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஹைபிரிட் மாடல் […]
ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 காரின் சோதனைப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ். 6 கேப்டுர் எஸ்.யு.வி. காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் பெட்ரோல் மாடல் கார்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. குறிப்பாக இந்த புதிய பி.எஸ். 6 கார் பெட்ரோலில் மட்டுமே இயக்க வேண்டும் என தெரிகிறது. மேலும், ரெனால்ட் நிறுவனம் கேப்டுர் பி.எஸ். 6 பெட்ரோல் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை மற்றும் முன்பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரான எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு துவங்கி உள்ளது. மேலும் இதனுடன் இந்த புதிய காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களையும் ஹூன்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய காரில் புதிய வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய […]
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான விடாரா பிரெஸ்ஸா இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய விடாரா பிரெஸ்ஸா காரின் இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், காரின் பின்புறம் […]
இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் புதிய காரின் அம்சங்கள் குறித்த விவரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியூ3 காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் முன்புறம் ஆக்டா-கோனல் வடிவம் கொண்ட சிங்கிள் ஃபிரேம் கிரில் மற்றும் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் புதிய கியூ3 மாடலில் […]
ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரெனோல்ட் நிறுவனத்தின் 2020 க்விட் கிளைம்பர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணயத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் புதிய காரின் முன்புறம் ரெனால்ட் க்விட் கே-இசட்.இ. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் ஹாலோஜன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் புதிய டெயில் லேம்ப்கள், சி வடிவம் கொண்ட எல்.இ.டி. இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உள்புறம் அதிகளவு மாற்றத்துடன், மத்தியில் உள்ள டேஷ்போர்டு 8-இன்ச் […]
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய வேரிஎண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் புதியதாக எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் என்ற புதிய காரை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் எக்ஸ்.யு.வி.400 என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது எஸ்2014 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் எக்ஸ்.யு.வி.300 மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என […]
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை ஓட்டம் செய்யப்ப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மாருதி சுசுகியின் XL5 காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது புதிய XL5 வேகன்ஆர் மாடலின் பிரீமியம் வெர்ஷன் ஆகும். இந்த காரின் விற்பனை மாருதியின் நெக்சா விற்பனையகங்களில் விற்பனையாக உள்ளது. மேலும், இந்த புதிய வேகன்ஆர் XL5, வேகன்ஆர் மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் மாருதி சுசுகியின் வேகன்ஆர் கார் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது குறைந்த […]
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதற்கு முன்பு போலோ மற்றும் வென்டோ கார்களின் ஜிடி லைன் வேரியண்ட் அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்நிறுவனம் அமியோ ஜிடி லைன் அறிமுகம் என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் காரின் விலை ரூ. 9.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த அமியோ காரில் 110 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் ற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என்ஜின் […]
மஹேந்திரா நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு உட்படும் புதிய காரின் சோதனை புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகள் அமலாக உள்ளது. இதனால் அனைத்து மோட்டார் நிறுவனங்களும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கார் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் புதிய காரை உருவாக்கி உள்ளது. இந்த கார் ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலின் […]
இந்தியாவின் ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கோடியக் கார்ப்பரேட் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்கோடா நிறுவனம் புதியதாக கோடியாக் கார்ப்பரேட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் விலை ரூ. 32.99 லட்சம் என நிர்ணயம் நிர்ணயித்துள்ளது. இந்த காரானது அந்நிறுவனத்தின் ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 2 லட்சம் குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாகா இந்த புதிய கார்ப்பரேட் எடிஷன் மாடல் காரானது இந்திய சந்தையில் ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு […]
ஆடி நிறுவனம் தனது புதிய கரான கியூ7 பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆடி கியூ7 விலை ரூ. 82.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் தனது கியூ7 பிளாக் எடிஷன் காரனது இந்தியாவில் வெறும் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளது . இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. மேலும், இந்த புதிய கியூ7 லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு பிளாக்டு-அவுட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் காஸ்மெடிக் […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்சான் க்ராஸ் மாடல் கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் பத்து லட்சம் யூனிட் விற்பனையை கொண்டாடும் வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும், உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள், செய்யப்பட்டு ஸ்போர்ட் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் புதிய பிளாக் நிற பெயின்ட் […]
இந்தியாவின் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இதற்கு முன்பு டொயோட்டா யாரிஸ் ஜெ-ஆப்ஷனல் மற்றும் வி-ஆப்ஷனல் என இரு வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. தற்போது, அந்நிறுவனம் ஜி-ஆப்ஷனல் என்ற புதிய வேரிஎண்ட் மடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில்முந்தைய வேரிஎண்ட் மாடல்களை போன்றே மேனுவல் மற்றும் சி.வி.டி. என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சி.வி.டி. ஆப்ஷன் கொண்ட மடலின் விலை ரூ. 10.83 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வேரியண்ட் செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் கார்களின் விலை ரூ. 16.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் செல்டோஸ் மாடல் ஆகும். இந்த புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடலானது 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனை செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த மாடலின் டீசரையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய காருக்கு நெக்ஸான் க்ராஸ் என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. மேலும், இந்த காரைக் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. மேலும், நெக்ஸான் எஸ்.யூ.வியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடனும், உட்புறத்தில் சிறப்பு அலங்காரங்களும், அலாய் […]
டாடா நிறுவனம் புதியதாக ஹாரியர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . டாடா நிறுவனம் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட ஹாரியர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரானது விசேஷமாக கருப்பு வண்ணத் தேர்வில் டார்க் எடிசன் என்ற பெயரில் ஆறிமுகமாகியுள்ளது. இந்த ஹாரியர் டார்க் காரின் விலை ரூ.16.76 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் பளபளப்பு மிகுந்த கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது […]
டாப் 10 கார்களின் வருட விற்பனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதக் கணக்கெடுப்பின்படி , கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 1.07 லட்சம் ஆகும் . ஆனால் , கடந்த ஆண்டு 1.35 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 21 சதவிதம் கார் விற்பனை குறைந்துள்ளது. இதில் , மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து உள்ளது . இதன்மூலம் […]
ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டிரைபர் எம்.பி.வி. காரை கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் இப்புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிரைபர் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் […]
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரானது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த , புதிய க்விட் கார் பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , இந்த புதிய […]
ரெனால்ட் நிறுவனம் தற்போது டிரைபர் எஸ்.யு.வி என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய உள்ளது . பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இதற்கு முன்பு க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் , தற்போது டிரைபர் என்ற பெயரில் எஸ்.யு.வி என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது . மேலும் , இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்டிருந்த நிலையில் , இம்மாதம் 28-ந் தேதி […]
ஆடி நிறுவனம் தற்போது தனது நான்காம் தலைமுறை ஏ8.எல் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவில் 2017-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் , இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கிவிட்டது . இந்த ஆடி ஏ8.எல். காரின் நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீட்டராக உருவாக்கப்பட்டுள்ளது . இது முந்தைய மாடலைக் காட்டிலும் 37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரம் அதிகமாக கொண்டுள்ளது . […]
இந்தியாவில் புதியதாக கியா செல்டோஸ் காரானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் கியா செல்டோஸ் காரானது டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இருவித வேரியண்ட்களிலும் பல்வேறு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது . இந்த கியா செல்டோஸ் காரின் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 15.99 லட்சம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் , கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி விட்ட நிலையில், இதுவரையில் 25,000-க்கும் அதிக […]
ஹூண்டாய் நிறுவனம் அடுத்ததாக கிராண்ட் ஐ 10 நியாஸ் என்ற புதிய மாடல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது . கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ10 மாடலில் உருவாக்கப்பட்ட கார்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது . மேலும் இந்த மாடலுக்கு உலகம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் அந்நிறுவனம் என கூறியுள்ளது . இந்த கார் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என நான்கு […]
கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்திக் கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் காரை கடத்திய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது வசந்தகுமார் என்பவர் கோவையில் ரெட் டாக்ஸி என்ற பெயரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நபர்கள் இவரை அணுகி மதுரைக்கு கார் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். சூலூர் அருகே வந்தபோது ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்று நிறுத்த சொல்லியுள்ளனர். அப்போது திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்திக் கீழே தள்ளி விட்டு இருவரும் காரை கடத்திச் […]
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் 2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் மாடல் 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ உருவாக்கப்படுகிற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . இந்த டி.யு.வி.300 பிளஸ் மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது . மேலும் , இதன் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . குறிப்பாக புதிய டி.யு.வி.300 பிளஸ் அடுத்த […]
மாருதி சுசுகி நிறுவனம் தனது நான்கு டீசல் வாகன மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக கூறியுள்ளது . இதில் மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு இந்த புதிய வாரண்டி சலுகை பொருந்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இதுமட்டுமின்றி இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா ஷோரூம்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது . மேலும் , இந்தியா முழுக்க […]
ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது . இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டது. இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய […]
ரெனால்ட் நிறுவனமானது எம்.பி.வி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 வரை […]
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது புதியதாக கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. ரோல்ஸ் ராய்ல் நிறுவனமானது ஆடம்பர வசதிகளைக் கொண்ட புதிய கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது . இன்னும் இந்த காரானது அதிகாரப்பூர்வாக வெளியாகாத நிலையில், புதிய செனித் எடிஷன் கோஸ்ட் மாடல் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் மாடலாக அமைந்துள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எடிஷனின் ஹூராவின் கடைசி மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த காரானது 2020 இல் வெளியாகும் என […]
வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது. வாகன உற்பத்தி தொழில் துறையினரிடமிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் , தற்போதைய மத்திய அரசின் நிதி நிலவரத்தால் வாய்ப்பில்லை என்று கூறியது . இதற்குமுன் ரியல் எஸ்டேட் துறையின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும் , அதிலுள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீடிக்கவே செய்தது. ஆகையால், வரி குறைப்பு மட்டும் தீர்வல்ல என அரசு […]
ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிரபல ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் பொருத்தி புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல்முறையாக வென்யூ மாடல் காரில் அறிமுகம் செய்யப்பட்ட டியூயல் டோன் டயமன்ட் கட் அலாய் சக்கரங்கள் தான் இந்த புதிய வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் […]
சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி. 100 காரின் ஸ்பை படங்கள் வெளியாகிள்ளது. புதிய பாதுகாப்பு விதிகள் அமலாக இருப்பதால் மஹிந்திரா இ20 மற்றும் இ20 பிளஸ் எலெக்ட்ரிக் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய மஹிந்திரா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரினை சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காரின் முன்புறம் ஃபென்டர்களில் சார்ஜிங் சாக்கெட்கள் , ஏ.சி. சாக்கெட் சார்ஜிங் […]
நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமாக முழுவதும் ரிமோட்டில் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. நெதர்லாந்தை சேர்ந்த பிஜோர்ன் ஹர்ம்ஸ் அர்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கணினி மென்பொறியாளரான இவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருகிறார். குழந்தைகள் விளையாடும் கார் போல் ரிமோட் மற்றும் ஜாய் ஸ்டிக் போன்றவற்றின் மூலம் இந்த புதிய காரை இயக்கிக் காட்டி அசத்துகிறார். மேலும் அடுத்த கட்டமாக இந்த காரை குரல் […]