Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீடிரென வெடித்த டயர்…. கோவிலுக்குள் புகுந்த கார்…. சென்னையில் பரபரப்பு….!!

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரையான்சாவடிலிருந்து தனது காரில் திருவள்ளூருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்றுகொண்டிருக்கும் போதே தீடிரென காரின் டயர் வெடித்துவிட்டது. இதனால் கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது மோதிவிட்டது. மேலும் கார் அருகிலிருந்த கோவிலுக்குள் புகுந்து விட்டது. இதனால் கோவிலுக்குள் படுத்திருந்த பூசாரியான ராஜேஷின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |