Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அலறிய சுற்றுலா பயணிகள்…. காரை சேதப்படுத்திய காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை சுற்றுலா பயணிகளின் காரை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் காரில் வெலிங்டன் ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால் ஏரிக்கு செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளதால் அங்கேயே காரில் இருந்த படி சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை காரை முட்டி சேதப்படுத்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் காருக்குள்ளேயே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த வேலைய யாரு செஞ்சிருப்பா… மளமளவென பற்றிய தீ… எரிந்து நாசமான கார்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் தொழிலதிபர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் மோகன் பட்டேல் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் மரப் பட்டறை ஒன்றை தஞ்சாவூர் ரோட்டில் நடத்தி மொத்தமாக மரங்களை வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா கெஸ்ட், மாருதி ஆம்னி கார் மற்றும் டாடா வென்ச்சர் போன்ற கார்கள் வரிசையாக […]

Categories

Tech |