Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளச்சாவி போட்டு களவு… திருடிய பணத்தில் கார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

டிரைவராக வேலை செய்த வீட்டில் ஆள் இல்லாத போது கள்ள சாவி போட்டு திருடிய வாலிபரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்  சென்னை மாவட்டத்தில் உள்ள ஒக்கியம்பேட்டை பகுதியில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். ரமேஷ்குமாரிடம் காரைக்குடி பகுதியில் வசித்து வந்த ராஜகோபால் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திடீரென ராஜகோபால் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் 30 பவுன் நகைகள் தனது வீட்டில் மாயமாகி இருந்ததைக் கண்ட […]

Categories

Tech |