Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடி கொண்டிருந்த போதே….. கொழுந்து விட்டு எரிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய இருவர்…!!

சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக இருவர் உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுரைக்காய்பட்டி இப்பகுதியில் கணேசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேசன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை கதிர்வேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை பைபாஸ் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுதாரித்து கொண்ட டிரைவர்…. மளமளவென பற்றி எரிந்த கார்…. சென்னையில் பரபரப்பு…!!

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுள்ளார். இவர் மாதவரம் கனகம்மாசத்திரம் ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்து காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதனால் காரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சொந்தக்காரன் பண்ணுற வேலையா இது…? வசமாக சிக்கியவர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக உறவினர் காருக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குவளைக் கண்ணி கிராமத்தில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேத்தூர் பகுதியில் இருக்கும் தனது தென்னந்தோப்பு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் தென்னந்தோப்புக்கு சென்றுவிட்டு ரூபன் திரும்பி வந்து பார்த்த போது அவரது கார் தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரூபன் உடனடியாக ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிளட்சை அதிகமா பயன்படுத்துறாங்க” இயங்கும் போதே பற்றி எரிந்த கார்…. அபாயமான மலைப்பாதையில் பரபரப்பு…!!

இயங்கிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கார் கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டியை நோக்கி 12 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் என்ஜினில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து உள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை நிறுத்திவிட்டு […]

Categories

Tech |