கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவார பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அந்த காரை அய்யம்புள்ளி சாலையோரமாக நிறுத்திவிட்டு அனைவரும் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]
Tag: car fire accident
சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பகுதியில் குறும்படம் தயாரிப்பாளரான அப்துல் மாஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் மாஜித் குறும்படம் எடுப்பதற்காக காரில் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கார் என்ஜினில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை அறிந்த அவர்கள் உடனே காரை நிறுத்தி பார்த்துள்ளனர். அப்போது என்ஜினில் இருந்து அதிகமாகப் புகை […]
சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் போதே கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பால்வாடி விரிவு பகுதியில் இசக்கி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்த குடும்பத்தினர் மீண்டும் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்து […]
ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நம்பம்பட்டி பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென இந்த காரில் இருந்து கரும்புகை வெளியானதால் அதில் சென்றவர்கள் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த […]
மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் சுனில் குமார் என்ற கால் டாக்ஸி டிரைவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனில்குமார் தச்சுத் தொழிலாளியான அர்ஜுனன் என்பவரை தனது காரில் சேத்துப்பட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இவரின் கார் கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுனன் உடல் […]
கார் தீப்பிடித்து எரிந்ததால் தச்சு தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் சுனில் குமார் என்ற கால் டாக்சி டிரைவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில் குமார் தச்சுத் தொழிலாளியான அர்ஜூனன் என்பவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு சூளைமேடு நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த கார் வடபழனி 100 அடி சாலையை நோக்கி மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது திடீரென காரின் பின் பகுதியில் […]
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகில் பல மாதங்களாக ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரை அங்கு நிறுத்தியவர்களின் விவரம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த […]