Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“போட்டியிட வாய்ப்பு கொடுங்க” தி.மு.க மாவட்ட பொறுப்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு…. தென்காசியில் பரபரப்பு…!!

தி.மு.க மாவட்ட பொறுப்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவரது உறவினருக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்மநாபன் என்பவர் குத்துக்கல்வலசை அருகே இருக்கும் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுறாங்க…? நள்ளிரவில் நடந்த சம்பவம்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் அரிவாளால் காரின் கண்ணாடிகளை உடைத்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் அருண்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இரண்டு பேருக்கு சொந்தமான கார்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்துள்ளார். […]

Categories

Tech |