Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள் விபத்து

நான்கு நண்பர்களின் பயணம்… லாரியில் மோதிய கார்…. பின் நேர்ந்த சோகம்…!!

டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடியை சேர்த்தவர்கள் சீனுசாமி, பவுன்ராஜ், குமார், சின்னச்சாமி. இவர்கள் நால்வரும் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துகுள்ளனது. பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் என்னும் ஊர் அருகே தம்மை குறுக்குச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சீனுசாமி என்பவர் சம்பவ […]

Categories

Tech |