Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. காயமின்றி தப்பித்த குடும்பத்தினர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பஞ்சராகி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்திருக்கும் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்தாஜ் அகமத். இவருடைய தந்தை ரஷீத் அஹ்மத் மற்றும் தாயார் துரையா, மனைவி சப்பனா மற்றும் 2 வயது குழந்தை இணையா ஆகியோருடன் பெங்களூருவில் இருக்கும் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக வேலூரில் இருந்து காரில் புறப்பட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கல்குட்டை பெருமாள் கோவில் எதிரில் சென்ற […]

Categories

Tech |