Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கியா கார்னிவல் எம்.பி.வி. கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்…..!!!!

222கியா கிராண்ட் கார்னிவல் காரை ஆட்டோ எக்ஸ்போ-வில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது…. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி செல்டோஸை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ள நிலையில், இந்திய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான கியா கிராண்ட் கார்னிவல் எம்.பி.வி-ஐ அடுத்த ஆண்டு அறிமுகம் செய்வதாக உறுதி செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஒவ்வொரு கியா காரும் ஒரு புதிய மாடலாக இருக்கும்.சில சர்வதேச சந்தைகளில் கியா செடோனா என்றும் அழைக்கப்படுகின்றன. மூன்றாம் தலைமுறை கிராண்ட் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தயாராகும்,டொயோட்டாவின் சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார்…!!!

டொயோட்டாவின் புதிய  சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார் அறிமுகமாகியுள்ளது உலக கார் நிறுவனங்கள் பேட்டரி கார் தயாரிப்பை நோக்கி ஓடி  கொண்டிருக்கும் போது டொயோட்டா நிறுவனமானது மற்ற  நிறுவனங்களுக்கு முன்னதாகவே தொழில்நுட்பங்களை தன்னுடைய தயாரிப்புகளில் புகுத்தி ஹைபிரிட் மாடல்,பேட்டரி மாடல் போன்றவற்றை மற்ற  நிறுவனங்களுக்கு  முன்னதாகவே அறிமுகப்படுத்தியது. பேட்டரி காரைப் பொருத்தவகையில் சார்ஜானது மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமானது 860 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்களை கொண்ட மற்ற பேட்டரி கார்களை விட 45 கி.மீ. தூரம் கூடுதலாக ஓட […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரூ.1.54 கோடியில் களமிறங்கும் மஸராட்டி லெவான்டே டிரோபியோ கார்…!!!

இந்தியாவில் ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ கார் அறிமுகமாக இருக்கிறது.  இந்தியாவில் மஸராட்டியின் எஸ்.யு.வி. டீசல் என்ஜின் மாடல் காரினை தொடர்ந்து தற்போது பெட்ரோல் என்ஜின் மாடல் கொண்ட ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ காரினை  இத்தாலி நாட்டின் மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரில்  அதிவிரைவு என்ஜின் பொறுத்தியுள்ளதால் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டரை  வெறும் 3.9 விநாடியில் கடந்து செல்வதோடு, அதிகபட்சம் மணிக்கு சுமார்  325 கிலோமீட்டர் அதிவேகத்தில் செல்கிறது.   இந்த  காரில் முந்தைய மாடல்களை விட  பல புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரின்  எடையானது  ஒரே சமமாக பரவும் விதமாக  வடிவமைப்புடனும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அறிமுகமாகும் மெர்சிடஸ் பென்ஸ் 2019 A .M.G. A 45, A 45.S புதிய கார்

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது  புதிய சொகுசு மாடல் கார்களான 2019 ஏ.எம்.ஜி. ஏ45, ஏ45.எஸ்  அறிமுகப்படுத்தியது.   மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகுக்கும் நிலையில் தற்போது தனது புதிய மாடல்  2019 ஏ.எம்.ஜி. ஏ 45, மற்றும் ஏ45.எஸ் கார்களை அறிமுகம்  செய்துள்ளது. ஏ.எம்.ஜி. ஏ 45 காரானது மணிக்கு 0 முதல் 100  கிலோமீட்டர் வேகத்தை வெறும் நான்கு வினாடிகளிலும்,  ஏ45.எஸ்  காரானது  மணிக்கு  0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை  வெறும் 3.9 வினாடிகளிலும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டீசல் என்ஜின் இல்லாமல் களமிறங்கும் மாருதி சுசுகி…!!!

டீசல் என்ஜின் இல்லாமல் பெட்ரோல் என்ஜினில் களமிறங்கிய மாருதி சுசுகியின் புதிய மாடல் இந்தியாவில் புகை மாசுபாட்டை தவிர்க்க  B.S.6 புகை விதிக்கான புதிய சட்டம் 2020 April 1-இல் அமல்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் டீசல் என்ஜின்களை நிறுத்துகிறது. புதிய கார்களில் டீசல்  இயந்திரத்திற்க்கு பதிலாக டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோல்  இயந்திரத்தை பொறுத்தவுள்ளது. இந்த இயந்திரத்திற்கு பூஸ்டர் ஜெட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. BAELNO மாடல் கார்களில் மட்டுமே  டர்போ பெட்ரோல்  இயந்திரத்தை பொறுத்தி விற்பனை செய்துவருகிறது. புதிய இயந்திரமானது 101 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க், 1.0 LITRE 3-சிலிண்டர் UNIT மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் சாதனை

முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் புதிய  சாதனை படைத்துள்ளது.   இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனமானது புதிய செல்டோஸ் S.U.V. காரினை அறிமுகப்படுத்தியது. இதில்  10.25  INCH H.D TOUCH வசதியுடன் DISPLAY, 360-DEGREE SURROUND VIEW MONITOR, 8.0 INCH HEADS -UP  DISPLAY, AIR-PURIFIER, 8-SPEAKER BOSE HI-FI  SOUND SYSTEM போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளதால் பிரபலமாகியது.     கியா மோட்டார்ஸ்  நிறுவனமானது  ஆகஸ்டு 22 ஆம் தேதி தனது புதிய  செல்டோஸ் S.U.V.காரினை  விற்பனை செய்ய  உள்ள நிலையில் இதற்க்கான முன்பதிவினை ஜூலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் பலி…!!

வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெளவுல்ராஜ் இவர் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்துடன் சேலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில்  வாழப்பாடியை  அடுத்த  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மறு பாதைக்கு சென்று  எதிரே வந்த லாரியில் மோதி  விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ராதிகா, ராஜீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொகுசு கார்களில் வளம் வந்த கள்ள நோட்டு கும்பல் கைது…!!!

கள்ளநோட்டு ஆசை காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்தது வந்த  கும்பலை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டவராயபுரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  அந்த வழியாக பதிவெண்கள் அச்சிடப்படாமல் தாள் ஒட்டப்பட்ட இரு சொகுசு கார்கள் வந்துள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் காரை வழிமறித்து  பிடித்த போலீசார் அந்த சொகுசு கார்களை சோதனையிட்ட போது ஆறரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தசொகுசு கார்களில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து 7 வயது சிறுமி சாதனை…!!

7 வயது சிறுமி தனது தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே நெடுங்குளம் என்னும் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்துக்கொண்டனர்.  இப்போட்டியில்  கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அக்சயா தன் தலைமுடியால், 700 கிலோ எடையுள்ள காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.   இதனையடுத்து மாணவி அக்சயாவுக்கு பலர் வாழ்த்துகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பற்றியது …

சேலம் அருகில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றியது பரப்பரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே  காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்  தனது குடும்பத்தினருடன் காரில்,   ஜலகண்டாபுரத்தில் உள்ள சொந்தக்காரர்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென  தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்  ஐவரும், காரில் இருந்து இறங்கி ஓடினர் . அதிஷ்டவசமாக இவ்விபத்திலிருந்து 5 பேரும் உயிர் தப்பினர். ஆனால்  கார் முற்றிலும் எரிந்து போனது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சொந்த மனைவியிடம் இருந்து கார் மற்றும் 50,000பணத்தை திருடி சென்ற கணவர் “திருச்சியில் அதிர்ச்சி !!..

திருச்சியில் மனைவியிடம் இருந்து  சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு  நிரந்தர வேலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் முதன்முறையாக நோயாளிகளுக்கு பேட்டரி கார் வசதி “

நோயாளிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக பேட்டரி பொருத்தப்பட்ட கார் வசதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவ கல்லூரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1கிமீ வரை நடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது வெயில் காலம் என்பதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிற நிலையில், பஸ் நிலையத்தில் இருந்து நடந்து […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் புதிய மைல்கல் சாதனை புரிந்த ஃபோக்ஸ்வேகன்…!!

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து தனது பத்து லட்சமாவது காரை வெளியிட்டது. இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது. அமியோ செடான் மாடல் கார், ஃபோக்ஸ்வேகனின் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் […]

Categories

Tech |