Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விளையாடிக் கொண்டிருந்த போது… கவனிக்காமல் காரை இயக்கிய நபர்… பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது கார் மோதியதில், நான்கரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவரது மனைவி கவிதா.. செந்தில்குமார் தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.. இவரது மனைவி கவிதா வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இவர்களது இளைய மகள் சாரா நேற்று இரவு  சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஈசாக் என்பவர் சரியாக […]

Categories

Tech |