Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வாசனையின் அரசி…. ஏலக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா….!!!! ட்ரை பண்ணி பாருங்க …உங்களுக்கே புரியும் ….

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும், ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.  எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல் ஏலக்காயில் இருக்கிறது. கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. * குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மழைக்காலத்திற்கேற்ற இஞ்சி ஏலக்காய் டீ!!!

இஞ்சி ஏலக்காய் டீ தேவையான பொருட்கள்: பால் – 1 டம்ளர் சர்க்கரை – தேவையான அளவு டீ பவுடர் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் ஏலக்காய் – 2 தண்ணீர் – 1/4 டம்ளர் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, டீத்தூள் , நசுக்கிய ஏலக்காய் மற்றும்  இஞ்சி  சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன்  பால் மற்றும் சர்க்கரை சேர்த்து  மிதமான தீயில் நன்கு  கொதிக்க வைத்துக் கொள்ள […]

Categories

Tech |