தேவையான பொருட்கள் : மிளகு – 10 சீரகம் – 1/4 ஸ்பூன் ஏலக்காய் – 2 கிராம்பு – 4 ஓமம் – 1/4 ஸ்பூன் இஞ்சி -சிறிது துளசி இலை – 5 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கருப்பட்டி – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் மிளகு ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிராம்பு , இஞ்சி , ஓமம் , துளசி […]
Tag: cardamon
காஜூ கத்லி தேவையான பொருட்கள் : முந்திரி – 1 கப் சர்க்கரை – 1/2 கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் செய்முறை : முதலில் முந்திரியை பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் ,முந்திரித்தூள் , நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து திரண்டு வந்ததும் […]
பேரிச்சைப்பழ பாயசம் தேவையான பொருட்கள் : பேரிச்சை – 1 கப் [விதைகள் நீக்கப்பட்டது ] வெல்லம் – தேவைக்கேற்ப தேங்காய் பால் – 1 கப் ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் பேரிச்சையுடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் மீதியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு , பேரிச்சை விழுது , கரைத்த வெல்லம் , சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி […]
மில்க் பேடா தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் சர்க்கரை – 1/4 கப் ஏலக்காய்த் தூள் – 1/4 ஸ்பூன் செய்முறை : கடாயில் பால் சேர்த்து பொங்கி வந்ததும் மிதமான தீயில் வைத்து கிளறி பால் கெட்டியானதும் சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்க வேண்டும் . பின் கையில் நெய் தடவி இதனை உருண்டைகளாக உருட்டி தட்டையாக்கினால் சுவையான மில்க் பேடா தயார் !!!
தேவையான பொருட்கள் : பொட்டுக்கடலை – 1 கப் சர்க்கரை – 1/2 கப் நெய் – 1/4 கப் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் பாதாம் – 4 செய்முறை : மிக்சியில் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் . பின் சர்க்கரையை பொடியாக்கிக் கொள்ளவேண்டும் . கிண்ணத்தில் பொட்டுக்கடலை மாவு , சர்க்கரை , ஏலக்காய் தூள் ,நெய் , நறுக்கிய பாதம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும் . பின் இதனை உருண்டைகளாக […]
தேவையான பொருட்கள் : தூளாக்கிய மருதம் பட்டை – 10 ஸ்பூன் தூளாக்கிய காய்ந்த ஆவாரம் பூ – 10 ஸ்பூன் தூளாக்கிய ஆவாரம் பட்டை – 10 ஸ்பூன் தூளாக்கிய சுக்கு – 1 ஸ்பூன் தூளாக்கிய ஏலக்காய் – 1 ஸ்பூன் செய்முறை : மேற்கூறிய அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து 3 கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சி 1 கப் ஆனதும் வடிகட்டி காலை மாலை என 48 நாட்கள் குடித்து வந்தால் […]
உளுந்து கஞ்சி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 50 கிராம் நெய் – சிறிது முந்திரி – 5 உலர் திராட்சை -5 தேங்காய் பால் – 1/4 கப் நாட்டுச்சர்க்கரை – 2 ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் உப்பு -சிறிது செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் கடாயில் நெய் சேர்த்து முந்திரி , உலர்திராட்சை சேர்த்து வறுத்துக் […]
பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தேவையான பொருட்கள் : பட்டை – 100 கிராம் கிராம்பு – 50 கிராம் ஏலக்காய் – 70 கிராம் செய்முறை : மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் நன்கு வெயிலில் காயவைத்து அதே சூட்டோடு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் சூப்பரான பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தயார் …. குறிப்பு : மசாலா பொருட்களை வறுக்க தேவையில்லை . இது 6 மாதங்களுக்கு கெட்டப் போகாது . மேற்கூறிய அளவு […]
பன்னீர் கிரேவி தேவையான பொருட்கள் : பன்னீர் – 300 கிராம் சீரகம் – 1/4 ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 2 கிராம்பு – 2 வெங்காயம் – 1 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் தனியா தூள் – 1 ஸ்பூன் மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன் வறுத்த சீரகத்தூள் – 1/4 ஸ்பூன் […]
மில்க் கேக் தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் எலுமிச்சை பழம் – 1/2 சர்க்கரை – 150 கிராம் ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை ஒரு கடாயில் ஊற்றி நன்கு காய்ச்சி , பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும் . பால் பாதியாக வற்றியதும் எலுமிச்சை சாறு கலந்து கிளற வேண்டும் . பால் திரிந்ததும் சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கெட்டியானதும் […]
அதிரசம் தேவையான பொருட்கள் : பச்சரிசி – 2 கப் வெல்லம் – 1 1/2 கப் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் சுக்குத்தூள் – 1/4 டீஸ்பூன் நெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவிட்டு வடித்து 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின் இதனை நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி […]
தந்தூரி டீ தேவையான பொருட்கள் : பால் – 1 கப் டீத்தூள் – 1 ஸ்பூன் சர்க்கரை – 2 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன் சிறிய மண் கலயம் – 1 செய்முறை: முதலில் பாலுடன் தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் . இதனுடன் டீத்தூள் , சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . பின் ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து கொதிக்க விடவேண்டும் […]
பாய் வீட்டு நெய் சோறு தேவையானபொருட்கள் : பல்லாரி – 2 சின்னவெங்காயம் – 4 தக்காளி – 1 சிறியது பட்டை – 4 கிராம்பு – 6 ஏலக்காய் – 6 ரம்பை இலை – 2 பச்சைமிளகாய் – 3 பாசுமதி அரிசி – 1 கிலோ இஞ்சி பூண்டு விழுது – 6 டீஸ்பூன் புதினா ,கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு தயிர் – 1 டேபிள் ஸ்பூன் முந்திரி […]
மசாலா டீ தேவையானபொருட்கள்: பால் – 250 மில்லி டீத்தூள் – 1 ஸ்பூன் சர்க்கரை – 2 ஸ்பூன் மிளகு – 5 பட்டை – சிறிய துண்டு ஏலக்காய் – 2 கிராம்பு – 1 துருவிய இஞ்சி – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும் . பின் இதனுடன் […]
கேரளா பால் பாயாசம் தேவையான பொருட்கள்: கேரளா பச்சரிசி – 1 கப் ஃபுல் க்ரீம் மில்க் – 8 கப் சர்க்கரை – 1 1/2 கப் ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை தண்ணீர் – 1 கப் செய்முறை: முதலில் பச்சரிசியை கழுவி, 4 கப் பால், சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் போட்டு, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஏலக்காய் பொடி , மீதமுள்ள பால் ஊற்றி […]
கரம்மசாலாப்பொடி தேவையான பொருட்கள் : தனியா – 1 கப் பட்டை – 4 துண்டுகள் கசகசா – 4 டீஸ்பூன் கிராம்பு – 20 ஏலக்காய் – 20 சோம்பு – 2 டேபிள்ஸ்பூன் மிளகு – 2 டேபிள்ஸ்பூன் மராட்டி மொக்கு – 4 சீரகம் – 2 டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை – 4 காய்ந்த மிளகாய் – 20 செய்முறை: முதலில் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்துக் […]
ஹெர்பல் டீத்தூள் தேவையான பொருட்கள் : காய்ந்த துளசி இலை – 1 கப் காய்ந்த தேயிலை – 1 கப் காய்ந்த புதினா இலை – 1 கப் பட்டை – 1 கறுப்பு ஏலக்காய் – 3 பச்சை ஏலக்காய் – 5 மிளகு – 1 டீஸ்பூன் அதிமதுரப்பொடி – 1 டேபிள்ஸ்பூன் சுக்குத்தூள் – 1 டீஸ்பூன் திப்பிலி – 5 ஜாதிக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் மிக்ஸியில் துளசி […]