Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏழை மக்களுக்காக… நவீன இருதய சிகிச்சை பிரிவு… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு தலைமை வகித்தார். மேலும் புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். […]

Categories

Tech |