Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்னாடி பார்த்து வண்டி ஓட்டுங்க… டிரைவரின் கவனக்குறைவு… சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…!!

டிரைவரின் கவனக் குறைவால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆளவந்தான் இந்திராநகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராமஜெயம் என்ற மகள் இருக்கிறார். இவரது மகள் ராமஜெயத்தை தாராநல்லூர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அந்த இதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கவன சிதறலால் ஏற்பட்ட விளைவு…. ஓட்டுனருக்கு நேர்ந்த துயரம்… கைதான மற்றொரு ஓட்டுனர்…!!

பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் சக்தி நகரில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லதா என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் அந்தியூர் கரட்டு பாளையத்தில் உள்ள பணிமனையில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்வதற்காக கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து வர கூடாதா… வழியிலே வந்த வினை…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வல்லூர் காலனியில் ரவிராஜா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஐயப்பன் கோவில் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தினால் படுகாயமடைந்த ரவிராஜாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனிக்காமல் இருந்த தாய்…. விளையாடிய சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

சிறுவன் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பட்டறை பெருமந்தூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு டிபன் கடையை நாராயணபுரம் பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன் வீட்டில் இருந்தபோது செல்வி கிரைண்டரில் மாவு அழைத்துள்ளார். அப்போது ராகவன் அங்கு வந்து கிரைண்டர் மீது கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அதிகாரிகள் அலட்சியம்” குழிக்குள் விழுந்து பலியான 3 வயது சிறுவன்…… விருதுநகரில் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் பஞ்சாயத்து சார்பாக ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி அதற்கான வேலைகள் ஊர் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்காக 6 அடியில் குழி தோண்டப்பட்டது. பின் மழை பெய்ய ஆரம்பித்ததன் காரணமாக […]

Categories

Tech |