சென்னையில் 8 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தமிழக அராசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பித்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்களும் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அரசு […]
Tag: #caronavirus
மஞ்சள் வேப்பிலையை நம்பி அஜாக்கிரதையாக செயல்படக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருவது போல அது குறித்த வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பரவிய வதந்தி ஒன்று இந்திய மக்களில் பெரும்பாலானோரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அது என்னவென்றால் மஞ்சள் வேப்பிலை கலந்த கலவையை வீட்டின் முன் தெளித்தல் அல்லது தோரணம் கட்டினாலும் கொரோனா வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை […]
கொரோனா வருதோ இல்லையோ கேன்சர் வருவது உறுதி என பிரபல டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனாவின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் 144 தடை உத்தரவு என்றால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்க பொதுமக்கள் வெளியே வருகின்றன. அவை மட்டுமே வெளி கடைகளிலும் தற்போதைய சூழ்நிலைக்கு கிடைத்து வருகின்றன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் சட்ட விரோதமாக குட்கா, பான்மசாலா […]
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, எழுந்ததும் கைகளை இருபது வினாடிகளுக்கு குறையாமல் சோப்பினால் நன்கு கழுவிய பின்னரே முகத்தை கழுவ வேண்டும். ஒவ்வொரு முறை கை கழுவும் போதும் 20 வினாடிகள் கை கழுவுதல் அவசியம். […]
ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் எதிர்ப்பு சக்தியை பெருக்கி ஓரளவு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ ,பி, சி ,டி மற்றும் புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் பழங்கள், கிழங்குகள், புதினா போன்றவை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு உடலில் ரத்த அணுக்களில் […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் மருத்துவ குணம் குறிப்பு இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா நோய்தொற்று அதிவிரைவாக பரவி வரும் சூழ்நிலையில், எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதன்படி, இஞ்சி உள்ளிட்டவற்றை நாள்தோறும் வெந்நீர் அல்லது டீயில் சேர்த்து இரண்டு வேளை பருகி வந்தால் ஒருபுறம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கீரைவகைகள், காய்கறிகள் ஆகியவற்றை […]
கொரோனா வைரஸ் உபர் கால் டாக்ஸி நிறுவனம் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்றையதினம் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் கண்டுபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்திருந்தார். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோல் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் 144 தடை உத்தரவை மேற்கொள்ள உள்ளது. […]
கொடிய கொரோனா வைரஸ் பற்றி பஞ்சாங்கத்தில் முன்னதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. பஞ்சாங்கம் அல்லது ஐந்திறன் என்பது இந்து கால கணிப்பு முறையின் படி , கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். பஞ்சாங்கம் என்ற என்பது வடமொழிச்சொல், அதாவது (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமயம் சம்பந்தமான விடயங்களுக்கும்,ஜோதிட கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது. பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் […]
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக நாளை மறுநாள் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாடவிருந்த குடியரசுதின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கட்டுவிரியன் பாம்புகளில் விஷத்தன்மை மிகவும் குறைவாக இருப்பதால் அவற்றை […]
முதன்முதலாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவின் சியாட்டில் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சுமார் 300 பேரைத் தாக்கியிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஊஹான் நகரிலிருந்து பரவியிருக்கும் இந்த வைரஸ் பெய்ஜிங், சியாட்டில் போன்ற சீனாவின் முக்கிய நகரங்களையும் பாதித்தது. ஒரு மனிதரிலிருந்து இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் ஊஹான் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபரைத் […]
கரோனா வைரசால் 4 நாடுகளில் மொத்தம் 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை […]