Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கரூரில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார்பெண்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் பாலமுத்து என்ற கார்பெண்டர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் தோகைமலை-மணப்பாறை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பால முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த பாலமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories

Tech |