திமுக நிர்வாகிய தாக்கிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மெயின் தெருவில் ரத்தின சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரத்ன சபாபதி வீடு புகுந்த மர்ம கும்பல் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியுள்ளனர். அதன்பின் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த ரத்தினசபாபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
Tag: case record
கடைகளில் மது அருந்துவதற்கு அனுமதித்ததாக 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதிகளில் இருக்கும் கடைகளில் வைத்து மது அருந்துவதற்கு மது பிரியர்களுக்கு அனுமதி அளித்து வருவதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பரமசிவம், லோகநாதன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் அவர்களது கடைகளில் சிலரை மது அருந்த அனுமதித்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,159 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுயுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தினந்தோறும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது வேகமாக வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது போன்ற பல வாகன விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வசூல் செய்து வந்தனர். இந்நிலையில் வாகன […]
வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்திய போது 330 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் அதே ஊரில் வசிக்கும் சுரேஷ் என்பவர் […]