Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது’ – பாடகி சின்மயி.!

திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், இப்பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும், ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தல் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பாடகி சின்மயிக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, யூனியனில் உறுப்பினராவதற்கு, தான் ரூ.15 ஆயிரம் செலுத்தியும், தன்னை யூனியன் உறுப்பினர் இல்லை என்று […]

Categories

Tech |