மீனம் ராசி அன்பர்களே, இன்று கோவத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.பிள்ளைகளின் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு அதிகமாக அவர்களுக்காக செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தனமான போக்கு காணப்படும்.வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல், சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு சிறப்பாக இருக்கும். பண வரவு ஓரளவு இன்று சிறப்பாகத்தான் இருக்கும். செலவு கொஞ்சம் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களை […]
Tag: cash
ஸ்வீடன் நாட்டில் 3 நாய்கள் உரிமையாளரின் கட்டளையின் படி சிலைபோன்று அசையாமல் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஸ்வீடன் நாட்டில் சண்ட்ஸ்வல் என்ற இடத்தைதில் வசித்து வரும் எவ்லின், ஆஸ்திரேலியன் கெல்பிஸ் வகையைச் சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார். அந்த நாய்களுக்கு ஜாக்ஸன், (Jackson) கேஷ் (Cash) மற்றும் எக்ஸ் (X ) என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த 3 நாய்களும் அவர் சொல்வதை சரியாக செய்யும். அதன்படி அந்த நாய்கள் வேட்டைக்குப் புறப்படும் முன்பு […]
தனது வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம் இருப்பதாக வேட்புமனுவில் பெரம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜே. மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தான் ‘ஜெபமணி ஜனதா’ என்ற கட்சி சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். அதில், தன் மனைவியிடம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் நகை , மயிலாப்பூர் சவுத் இந்தியன் வங்கியில் சுமார் 3 லட்ச […]