Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.. சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் காரியங்களில் உங்களுடைய திறமை மேம்படும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..ஆதாய பண வரவு உண்டு…எதிர்ப்புகள் விலகி செல்லும்…!!

துலாம் ராசி அன்பர்கள், இன்று நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நன்மை பெற உதவும், தொழில் வியாபாரத்தில் இலக்கை எளிதாக நிறைவேறும், ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும், நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியமும் நல்லபடியாகவே நடக்கும், அதே போல கொஞ்சம் மன கவலை இருக்கும், எதைப் பற்றியும் கவலைப் படாமல்  காரியத்தை மட்டும் எதிர்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு […]

Categories

Tech |