Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காய்கறி விற்று கொண்டிருந்த மூதாட்டி…. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழும் இவர் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அதன்பின் வசந்தா வழக்கம்போல் சாலையோரத்தில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூதாட்டியின் சுருக்கு பையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிக் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 கோவில்களில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் பிரத்யங்கிரா தேவி கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இதன் அருகாமையில் விநாயகர் கோவிலும் அமைந்திருக்கிறது. அதன்பின் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் 2 கோவில்களிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியல்களில் இருந்த 12,000 ரூபாய் மற்றும் அம்மன் சிலையில் இருந்த வெள்ளை குண்டுமணி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து கோவிலில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய வெற்றிவேல்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சொட்டவனம் கிழக்குத் தெருவில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டுமனை வாங்கி புதிதாக வீடு கட்டுவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் வெற்றிவேல் தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories

Tech |