Categories
மாநில செய்திகள்

கிருமியை கொல்றது தான் வேலை…. தீண்டாமையை வளர்ப்பதல்ல…. காரி துப்பிய சனிடைசர்….. வைரலாகும் போட்டோ….!!

இப்ப காலம் மாறி போச்சு, யாரும் சாதி பார்ப்பதில்லை. அனைவரும் சமத்துவத்துடன்  தான் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சிலர் சுலபமாக கூறிவிட்டு கடந்து செல்வதை நம்மில் பலர் கண்டிருப்போம். ஆனால், உண்மை என்னவென்றால் தற்போதுதான் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது முன்பெல்லாம் சாரி பெயரை குறிப்பிட்டு அவர்களை அருகில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்து துன்புறுத்துவார்கள் ஆனால் தற்போது ஹைஜீனிக் என்ற வார்த்தையை பயன்படுத்தி நவீன தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள். இந்த வார்த்தை மூலம் அவர்கள் சுத்தத்தை முறையாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்த பழங்குடியினர் …..!!

ராமநாதபுரத்தில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று  பள்ளி மாணவர்கள்  மற்றும்  ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் இன மக்கள்   போராடி வருகின்ற நிலையில் , ‘மாவட்டத்தில் பழங்குடியினரே இல்லை’ என்று கூறி அதிகாரிகள் தங்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழை தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர் . இதனால்  ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்ட  அவர்கள் கோஷமிட்டனர் .சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ. சான்றிதழ்  வழங்க தேவையான  நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை…!!

பொன்னமராவதியில் குறிப்பிட்ட  சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை  பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில்  குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]

Categories

Tech |