Categories
தேனி மாவட்ட செய்திகள்

BREAKING: இரு சமூகத்தினர் மோதல் – 7 பேருக்கு சரமாரி  வெட்டு, இருவர் பலி! பெரியகுளம் அருகே பரபரப்பு..! 

பெரியகுளம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கிராமத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்று வருவதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்குத் தெரிய வரவே, புகார் கொடுத்த எதிர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்,குழந்தை பாதுகாப்பு…. ”சாதி கொலை ஒழிப்பு” நெல்லை புதிய எஸ்பி அதிரடி ..!!

சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓம்பிரகாஷ் மீனா கூறியுள்ளார். நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓம்பிரகாஷ் மீனா, ”சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. சாலை விபத்துக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தி தீர்ப்பு வெளிவரும் […]

Categories

Tech |