Categories
பல்சுவை

பூனைகள் குறுக்கே சென்றால் அபசகுணமா….? தெரியாதவங்க தெரிஞ்சிகோங்க…. முழு விளக்கம் இதோ….!!

நாம் எங்கேயாவது செல்வதற்கு புறப்படும்போது திடீரென்று பூனை குறுக்கே செல்லும். இதனால் அபசகுணம் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு செல்லலாம் என்று கூறுவார்கள். உண்மையிலேயே பூனை குறுக்கே போனால் அபசகுணமா…? நம்முடைய பண்டைய காலத்தில் எங்கேயாவது வெளியே போக வேண்டுமென்றால் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ போவார்கள். அந்த சமயத்தில் குறிப்பாக இரவு நேரத்தில் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ சென்று கொண்டிருக்கும்போது பூனை குறுக்கே சென்றால் சிறிது நேரம் நின்றுவிட்டு தான் செல்வார்கள். […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பூனை…! 3 மாதம் முடிந்ததால் விடுவிப்பு ….!!

சீனாவில் இருந்து சென்னை வந்த பூனை தனிமைப்படுத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டது… சீனாவில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் காரணத்தால் பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று சீன மக்கள் பூடான், வங்கதேசம், மியான்மர், நேபாளம் எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு தடை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் விளையாட்டு பொம்மைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய வைரஸ்” 13 – மரணம்….. கேரளாவில் பீதியை கிளப்பும் பூனைகள்….!!

கேரள மாநிலத்தில் பூனைகள் அதிகளவில் உயிரிழந்து வருவது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே கேரள மாநிலத்தில் அதிகப்படியான பூனைகள் தொடர்ந்து  மரணமடைந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கேரளாவின் மனந்தவடி, மேப்படி பகுதிகளில் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்களில் சிலர் விலங்குகள் நல துறையினரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், அவர்கள் இறந்து போன பூனைகளின் ரத்த மாதிரியை சோதனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் கூண்டிலில் ‘பூனை’ : அச்சத்தில் அதிகாரிகள் – திருப்பி அனுப்ப முடிவு! 

சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சதை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 68,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மொத்த சீனாவும் நிலை குலைந்து காணப்படுகிறது. வர்த்தகம், தொழில், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால்  நகரம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த […]

Categories
பல்சுவை

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது… ஏன் கூறினார்கள் தெரியுமா?

ஏன் ? எதற்கு? நம் முன்னோர்கள் கூறிய பல விஷயங்கள் மூடநம்பிக்கையாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் கூறிய ஒவ்வொரு விஷயத்திலும் அதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ” பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது” விளக்கம் : பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்தபகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ […]

Categories
மாநில செய்திகள்

பூனை மேல் அவ்வளவு பாசமா..??காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த குஜராத் தம்பதி..!!

திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த குஜராத் தம்பதியினர் வளர்ப்பு பூனையை  கண்டுபிடிக்கக் கோரி ரேணிகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஜேஸ்பாய் இவரது மனைவி மினாபீ இவர்களுக்கு  திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வந்த நிலையில்  திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக  பூனையுடன் வந்துள்ளனர். இதையடுத்து தரிசனத்திற்கு பின் சொந்த ஊர் செல்வதற்காக  ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக  காத்திருந்தவர்களின் பூனை தொலைந்தது. இதனால் பதற்றமடைந்தவர்கள் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில்  […]

Categories
உலக செய்திகள்

3,50,000 ரூபாய்க்கு டிக்கெட்…. விண்வெளியில் பூனைக்கு இறுதி சடங்கு..!!

அமெரிக்காவில் ஒருவர் தான்   வளர்த்து வந்த பூனையின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி வைத்து பிரமாண்ட இறுதிசடங்கு நடத்தவுள்ளார். உலகில் பலரும் செல்லப்பிராணிகளான நாய், பூனையை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து அதன் மீது அளவு கடந்த அன்பை காட்டி மகிழ்வர். இந்நிலையில் திடீரென செல்லப் பிராணியான ஏதேனும்  ஓன்று இறந்து விட்டால் அவர்கள் சோகத்திலும் மனதளவிலும்  சோர்ந்து போய் விடுகிறார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுது  அதனை மரியாதையுடன் மனிதனுக்கு செய்வது போல் மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள். இப்படி இருக்கும் நிலையில் அமெரிக்காவின் […]

Categories

Tech |