Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-4 முதல்…. CAT பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் நீட், கேட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்-களில் படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 4 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 158 இடங்களில்  நவம்பர் 28 இல் நடக்கும் தேர்வுக்கு www.iimcat.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று […]

Categories

Tech |