Categories
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கு ”அம்மா ஆம்புலன்ஸ்” அறிமுகம் …..!!

தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 32 நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.இந்தத் தொழில் பூங்கா வளாகத்தில் கால்நடை பண்ணை, கால்நடை மருத்துவமனை, பால் உப பொருள்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பற்றி எறிந்த கொட்டகை”கருகிய நிலையில் 32 கால்நடைகள்… ஊர்மக்கள் கண்ணீர் மல்க வேதனை..!!

கடலூர் மாவட்டம் அருகே ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 32 கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆழிகிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சி என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் 30 ஆடுகள் 2 பசுங்கன்று குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் உள்ளே இருந்த கால்நடைகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து தீயணைப்பு […]

Categories

Tech |