Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே விவசாயிகளின் ஸ்மார்ட் கார்டுகள் குப்பையில் வீச்சு…!!!

கன்னிவாடியில் விவசாயிகளின்  ஸ்மார்ட் கார்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தது அடிச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்கடன், காப்பீடு தொகை போன்றவை மத்திய அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம்  வழங்கப்படுகிறது.இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் கனரா வங்கியில் விவசாயிகளுக்குரிய 200க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் அப்பகுதி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் வீசப்பட்டுள்ளது இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என அப்ப்குதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த  சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை […]

Categories

Tech |