ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரணம் குறித்து பார்க்கலாம். ஏழைகளின் பசியை உணர்ந்து, அறிந்து கொள்ளவும், தன்னைத்தானே தூய்மை செய்து கொள்ளவும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இஸ்லாமிய பெருமக்கள் ஒவ்வொரு வருடங்களும் சுமார் ஒரு மாதகாலம் உண்ணா நோன்பு இருப்பார்கள். உண்ணா நோன்பு என்பது தினந்தோறும் சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது. சூரியன் மறைந்த பிறகு உண்ணலாம், பருகலாம். அடுத்த நாள் சூரிய உதயம் வரை. இப்படி ஒரு மாத […]
Tag: cause
நம் மனம் அழுத்தத்தினால் பாதிக்கும் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்: மன அழுத்தம் ஒரு பெரிய மனிதனை கூட நிம்மதி இல்லா வாழ்வில் தள்ளி விடுகிறது. உயிர் விடும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிறது. வாய்விட்டு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு இருக்கும் பிரச்சனை அதிக படியான மனஅழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த […]
இரத்த சோகை என்பது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். அதாவது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இரத்த சோகையில் பல வகைகள் உள்ளன. அதில் பொதுவான ஒன்ற தான் இரும்புச்சத்துக் குறைபாடு. மனித உடலுக்கு இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்று. எப்போது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லையோ, உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இரத்த சோகை குழந்தைகளுக்கும் ஏற்படும். பார்த்துக்கொள்ளுங்கள் : அவற்றி காரணங்கள்: வைட்டமின் B12 […]