Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதத்தில் எரிச்சல் ஏன் உண்டாகிறது..? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது..!!

பாதத்தில் எரிச்சல் உண்டாக காரணம் என்ன..? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது: “வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகமுக்கியமான அறிகுறிகளில் ஒன்று, பாத எரிச்சல். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் பிரச்னை இருக்கும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுவதற்கு முன், உணர்ச்சியற்று இருப்பது, கூச்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒற்றை தலைவலி வருவதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..!!

ஒற்றை தலை வலியின் அறிகுறிகள்: உடல் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும், தலைவலி, குமட்டல் போன்ற  பிரச்சனைகள் உருவாகும். ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக இந்த ஒற்றை தலைவலி பாதிக்கும். இந்த நோய் கண் புலத்தில்  முதலில் மாற்றம் தெரியும், கால் மூட்டுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசியால் குத்துவது போல் உணர்வு  ஏற்படும். உடல் சமநிலை குழம்புதல் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். உணவின் மணம் நுகர முடியாமல் போகும், போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் […]

Categories

Tech |