Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க…. சாலையோரம் நிற்கும் விலங்குகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனவிலங்குகள் சாலையோரம் நிற்பதால் வாகனங்களை வேகமாக இயக்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-மைசூரு சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை, காட்டு யானை போன்ற விலங்குகள் மாயார் ஆற்றின் கரையோரம் தண்ணீர் குடித்து விட்டு கூடலூர்-மைசூரு சாலையோரம் நிற்கின்றன. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரத்தில் வாகனங்களை வேகமாகச் இயக்கக் கூடாது என […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நாட்களா குவிந்து கிடக்கு… தொற்று பரவும் அபாயம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

அரசு மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட மருந்துகள், முழுகவச ஆடைகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றை மூட்டை மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிளட்சை அதிகமா பயன்படுத்துறாங்க” இயங்கும் போதே பற்றி எரிந்த கார்…. அபாயமான மலைப்பாதையில் பரபரப்பு…!!

இயங்கிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கார் கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டியை நோக்கி 12 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் என்ஜினில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து உள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை நிறுத்திவிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சோகமயமான கோவில் திருவிழா…. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது… திருப்பூரில் பரபரப்பு…!!

கோவில் திருவிழாவின்போது பலூன் வியாபாரி வைத்திருந்த நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலை கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 21ஆம் தேதி தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் குழந்தை வேலாயுதசாமி வள்ளி-தெய்வானையுடன் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றதால் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து மாலை 5 மணிக்கு தேர் கிரிவலம் வருதல் நிகழ்ச்சியானது […]

Categories
தேசிய செய்திகள்

புதுவகை மர்ம நோய்… அரிசியில் பூச்சுகொல்லி மருந்து… அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு….!!

ஆந்திராவில் புதிதாக தாக்கியுள்ள நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலுரு என்ற பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் அப்பகுதியில் வசித்து வரும் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் முதியவர் முதல் குழந்தைகள் வரை என மொத்தம் 615 பேருக்கு தலை சுற்றல், வாந்தி, நடுக்கம், மயக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளையும் முற்றுகையிடும்… சுற்றி திரியும் யானைகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

காட்டு யானைகள் அதிகளவில் நடமாடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாரம் அண்ணாநகர், சூண்டி, முல்லைநகர், மரப்பாலம், பாலவாடி போன்ற இடங்களில் காட்டு யானை நடமாட்டமானது  அதிகளவு உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கிடுகிடுவென சரிந்தது… நோய் பரவும் அபாயம்… அரசு தீவிர கட்டுப்பாடு…!!

பறவை காய்ச்சல் எதிரொலியாக கோழி மற்றும் முட்டை விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழி மூலம் தயாரிக்கப்படும் கிரில், லாலிபாப், சிக்கன் 65, தந்தூரி போன்ற உணவுகளும், முட்டை மூலம் ஆம்லேட், ஆப்பாயில், பொடிமாஸ் என்று விதவிதமான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கோழி வகை உணவுகளுக்கு அசைவ பிரியர்களிடம் தனி இடம் உண்டு. ஆனால் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இத மட்டும் வளர்க்காதீர்கள்…. மீறினால் அவ்வளவுதான்…. எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்….!!

இந்திய அரசு தடை செய்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்படாத ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கும்,  உற்பத்தி செய்வதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இவை மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும்  காற்று சுவாசப் மீன்கள் ஆகும். மேலும் எட்டு ஆண்டுகள் வளரும் தன்மை கொண்ட இந்த மீன்கள் நீர்நிலைகளில் வந்துவிட்டால் இதனை அழிக்க […]

Categories

Tech |