Categories
மாநில செய்திகள்

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு-அமைச்சர் ஜெயக்குமார்

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக ஓரிரு நாட்களில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்யை  சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிமுக முன்னாள் எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது டெல்டாப் பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பான, […]

Categories
மாநில செய்திகள்

காவிரி டெல்டா- சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு..விவசாயிகள் மகிழ்ச்சி..!!

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  விவசாயிகள் நேரில் நன்றி தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தனர். விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

Categories

Tech |