ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைத்துள்ள உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து வருகின்ற 23_ஆம் தேதி முதல் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பார்.அதே வேளையில் இன்று உச்சநீதிமன்றம் ப.சிதம்பத்துக்கு அமலாக்கத்துறை வழக்கில் இன்று முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் திங்கள் கிழமை சிபிஐ காவலில் […]
Tag: CBIcourtorder
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அண்மையில் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா […]
ப.சிதம்பத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்து இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கியசிபிஐ ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்தியது. […]
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினார். இந்த விசாரணையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகியோரும் சிபிஐ_க்கு ஆதரவாக துஷார் மேத்தா_வும் வாதாடினார். பின்னர் இந்த விசாரணை 1.30 மணி நேரம் நடைபெற்றது.இரண்டு தரப்பும் மாறி மாறி தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அனல் பறக்கும் […]
ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை நிறைவடைந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு […]