இந்த முறை நாடு முழுவதும் சுமார் 15,000 மையங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 15,000 மையங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக 3,000 மையங்களில் தேர்வுகள் நடத்த தோட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் […]
Tag: CBSC
கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, I- ம் வகுப்பு முதல் VIII ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிபிஎஸ்சி (CBSE) பள்ளி மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல IX முதல் XI வகுப்பு மாணவர்களை உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த முறை […]
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 10 , 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்து 20ஆம் தேதிக்குள் மண்டல அலுவலத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் விவரங்கள் தவறாக இருந்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ’வரும் 2020ஆம் ஆண்டு பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை வரும் 20ஆம் […]