Categories
தேசிய செய்திகள்

CBSE 2023: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியீடு….? வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான 2023-க்கான அட்டவணை cbse.gov.in என்ற இணையதள பக்கத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறுவதற்கு 40 முதல் 60 நாட்களுக்கு முன்பாகவே தேர்வு அட்டவணை வெளியாகி விடும். அதன் பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிபிஎஸ்சிஇ  பிராக்டிகல் தேர்வு நடைபெறும் என்று வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த வருடம் […]

Categories
அரசியல்

“சிபிஎஸ்இ” ஜனநாயகம் மற்றும் உலகமயமாக்கலின் தாக்கம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிபிஎஸ்இ வகுப்புகளின் சில பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ நிர்வாகம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து சிலவற்றை நீக்கியுள்ளது. அதாவது தொழிற்புரட்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, ஆப்பிரிக்க- ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் வளர்ச்சி, பனிப்போர் யுகம், அணிசேரா இயக்கம் போன்ற பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 10-ம் வகுப்பு பாடத்திட்டத்திலும் சில நீக்கப்பட்டுள்ளது. அதாவது மதசார்பற்ற அரசு பிரிவிலிருந்து உருது கவிஞர் பைஸ் அகமது, பைஸ் அகமதின் 3-ம் கவிதைகள், வகுப்புவாதம், விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் […]

Categories
அரசியல்

CBSE மாணவர்களுக்கான SHRESHTA உதவித்தொகை…. மே 7ம் தேதி தகுதி தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!!

தேசிய தேர்வு முகமை (NTA) மே 7, 2022 அன்று SHRESHTA (NETS)-க்கான தேசிய நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான ரெசிடென்ஷியல் எடுகேஷன் (SHRESHTA) திட்டத்தின் கீழ் நடத்தப்படும். ஒதுக்கப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுவார்கள். இந்தத் திட்டம் 2022-23 கல்வியாண்டிலிருந்து தொடங்கப்படுகிறது. SHRESHTA திட்டமானது 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று மாணவர்களின் கல்விச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கி […]

Categories
அரசியல்

JEE Mains தேர்வை ஒத்திவைக்க வேண்டும்….. CBSE மாணவர்களின் கோரிக்கை….!!!!

JEE mains 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். CBSE 2022-ம் ஆண்டுக்கான 2-ம் ஆண்டு தேர்வுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் நடைபெறவிருக்கும் கூட்டு நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது CBSCE‌‌ யின் 2 கால தேர்வுகள் JEE உடன் ஒத்துப் போகிறது. எனவே கூட்டு நுழைவுத் தேர்வின் 2 முயற்சிகளுக்கு இடையே அதிக இடைவெளி வழங்கவேண்டுமென மாணவர்கள் NTA மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களே!…. மறுமதிப்பீட்டுக்கு அப்ளை பண்ணனுமா?…. இதோ முழு விபரம்…..!!!!!!

மத்திய கல்வி வாரியம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வுக்கு பதில் 2 பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தது. அதன்படி சென்ற 2021ஆம் வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10, 12ஆம் வகுப்புமாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. CBSE 10ஆம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு முடிவுகள் சென்ற 2 வாரங்களுக்கு முன் வெளியாகியது. இதையடுத்து 12ஆம் வகுப்பு தேர்வமுடிவுகளானது எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு பயனாக மத்திய […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் – வெளியான அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் இரண்டு மிக முக்கியமான அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்றும், 9, 10, 11 ஆகிய ஆகிய மூன்று வகுப்புகளுக்கான மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு…. பிப்ரவரியில் இல்லை…. மாணவர்கள் நலன் தான் முக்கியம் – கல்வித்துறை அமைச்சர்

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரியில் நடக்காது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது. எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற தேதி அரசு தரப்பில் தெரிவிக்கப்படும். மாணவர்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 10, 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து..!!

நாடு முழுவதும் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜீலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல் அளித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் இருப்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே தேர்வு எழுதலாம் என அறிவிப்பு!

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் மாவட்டங்களிலேயே தேர்வு எழுதலாம் என மத்திய மனித வள அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இந்த தேர்வுகள் அந்த பள்ளியே […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும்: மத்திய அரசு அறிவிப்பு!!

அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்சி மற்றும் மாநில பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ ஆசிரியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்தே பணிபுரியலாம் – மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 290க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 300ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

முககவசம்…. 1 மீட்டர் இடைவெளி…. கொரோனோவுக்கு எதிராக CBSE….!!

சிபிஎஸ்சி அமைப்பு கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சில விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்சி வழியில் பயின்ற 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிபிஎஸ்இ அமைப்பு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது.  அதில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முறையான முக கவசம் அணிய வேண்டும் எனவும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்றும், தேர்வறையில் முன்னெச்சரிக்கை குறித்த நடவடிக்கை அதற்கான கட்டுப்பாடுகள் குறித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”மாணவர்கள் முகக்கவசம் அணியலாம்” சிபிஎஸ்இ அறிவுறுத்தல் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ மாநிலம் முழுவதும் சுற்றைக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளரிடம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது இரண்டு முக்கிய சுற்றறிக்கை அனைத்து மாநிலத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மாணவர்கள் தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகழுவ வேண்டும், மாணவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் , […]

Categories
மாநில செய்திகள்

10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு – மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுரை!

 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிதா கார்வால் அறிவுரை வழங்கியுள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 (இன்று) முதல் மார்ச் 30 ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 (இன்று)முதல் மார்ச் 20ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தலைவர் அனிதா கார்வால், மாணவர்களுக்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”தேர்வுகளுக்கு கால்குலேட்டர் அனுமதி” CBSC அதிரடி உத்தரவு …!!

கற்றல் குறைபாடுள்ள 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வழி மாணவ மாணவிகள் தங்களது பொதுத்தேர்வின் போது கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்நிலையில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தி தங்களது தேர்வினை எழுதலாம் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் , 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடம் …

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் , 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது . சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியானது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் மொத்தம் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் . திருவனந்தபுரம் மண்டலம்  99.85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விகிதத்தில்முதலிடம் பிடித்துள்ளது.  99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், 95.89 சதவீத […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியீடு!

சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . நாடு முழுவதும் சிபிஸ்இ  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 2 முதல்  மார்ச்  29 வரை நடைபெற்றது.அதில் 29 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில் தேர்வுமுடிவுகள் இன்று   மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது . தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |