Categories
தேசிய செய்திகள்

CBSE மாணவர்கள் கவனத்திற்கு….. 10th, 12th தேர்வு தேதி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாவது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொது தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்க உள்ளன. வெவ்வேறு பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு வராத வண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

CBSE மாணவர்களுக்கு இதற்காக கால அவகாசம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடித்துக்கொள்ள வேண்டாம் என பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என யு.ஜி.சி வலியுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் […]

Categories

Tech |